Month: October 2019

உன் தாய்ப்பால்ல வீரம் இருக்கு கண்ணு நிச்சயம் வருவ தம்பி நீ! ஹர்பஜன் சிங்

டில்லி : உன் தாய்ப்பால்ல வீரம் இருக்கு கண்ணு நிச்சயம் வருவ தம்பி நீ, என்று ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித் மீட்பு பணிகள் குறித்து…

சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்! நடிகர் ரஜினிகாந்த்

திருச்சி: சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை…

‘க/பெ. ரணசிங்கம்’ இறுதிக்கட்டப் படப்பிடிப்பு….!

பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகி வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘க/பெ. ரணசிங்கம்’ படத்தில் விஜய் சேதுபதி கெளரவ கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும்…

குழந்தையை மீட்கும் பணி வெற்றிபெற வேண்டும்! கமல்ஹாசன் டிவிட்

திருச்சி: ஆபத்தில் இருக்கும் குழந்தையை மீட்கும் பணி வெற்றிபெற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டிவிட் பதிவிட்டு உள்ளர். மணப்பாறை அருகே உள்ள…

ஆழ்துளை கிணற்றில் உயிருக்கு போராடும் குழந்தை: 3வது நாளாக தொடரும் மீட்பு பணி

திருச்சி: மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ஆழ்துளையிடும்…

நட்சத்திரம் வாரியாக குருப்பெயர்ச்சி பலன்கள்: மீனம் ராசி! வேதாகோபாலன் (ஆடியோ)

இந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிரவேசம் செய்யப் போகிறார். 12 ராசிகளில் உள்ள அசுவினி முதல் ரேவதி வரை 27…

அக்டோபர் 27: காவிரிக்காக அமைச்சர் பதவியை துறந்த மக்கள் தலைவர் வாழப்பாடியார் ’17வது நினைவு நாள்’ இன்று

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் வாழப்பாடி கூ.இராமமூர்த்தியின் 17வது நினைவு நாள் இன்று. தமிழக மாநில காங்கிரஸின் தலைவராகவும், ஆறு முறை இந்திய மக்களவை உறுப்பினராகவும்,…

தீபாவளி: இன்று கங்கா ஸ்நானம் செய்ய உகந்த நேரம்….

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பஈடுகிறது. இன்றைய தினத்தன்று. எண்ணை மற்றும் சீயக்காய் தேய்த்து குளிப்பது இந்துக்களின் வழக்கம்…. அதுபோல புத்தாடை உடுத்தி வெடிகள்…

பத்திரிகை.காம்-ன் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

வாசகர்களுக்கும், அவர்களது குடும்பத்தினர்கள், நண்பர்களுக்கும் மகிழ்ச்சியையும் வளத்தையும் அள்ளித்தர பத்திரிகை.காமின் மனமார்ந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்! தாங்கள் அளித்துவரும் அன்புக்கும் ஆதரவுக்கும் எங்கள் நன்றிகள்! –ஆசிரியர்