Month: September 2019

கோவை 2 பள்ளிக்குழந்தைகள் கொலை: குற்றவாளியின் மரண தண்டனையை உச்சநீதி மன்றமும் உறுதி செய்தது!

டில்லி: கோவையில் 2 பள்ளிக் குழந்தைகளை ஈவுஇரக்கமின்றி கொலை செய்த வழக்கில்,குற்றவாளி மனோகரனின் மரண தண்டனையை ஏற்கனவே சென்னை உயர்நீதி மன்றம் உறுதி செய்த நிலையில், தற்போது…

‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ ; செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸ்….!

கயல் சந்திரன், பார்த்திபன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ வரும் செப்டம்பர் 27 அம தேதி வெளியாகிறது . டூ மூவி ஃபப்ஸ் (Two…

நீதிபதிகள் தேர்வில் கலந்துகொள்ளும் வழக்கறிஞர்களுக்கு இலவச பயிற்சி! பார் கவுன்சில் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் சிவில் நீதிபதிகள் தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் வழக்கறிஞர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டு…

ஒரு கட்சி வேட்பாளர் வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியுமா? உயர்நீதி மன்றம்

சென்னை: ஒரு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர், வேறு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என்று தேர்தல் ஆணையமும், உயர்நீதி மன்றமும் கருத்து தெரிவித்து உள்ளது. பொதுவாக ஒரே…

பேனரை அகற்ற முயன்ற மாநகராட்சி ஊழியர்களுடன் தகராறு! மதிமுக நிர்வாகி கைது

சென்னை: சென்னை உயர்நீதி மன்ற உத்தரவின் பேரில், விதிமீறி வைக்கப்பட்டுள்ள பேனர்கள், பதாதைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை சைதாப்…

ராஜபக்சே மகன் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பாஜக தலைவர் சுப்பிரமணியசாமி!

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மூத்த மகன் நமலின் திருமணம் கடந்த 12ந்தேதி நடைபெற்ற நிலையில், நமலின் திருமண வரவேற்பில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி…

தமிழகத்தைச் சேர்ந்த 4 பேருக்கு இடம்: திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு!

அமராவதி: ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன், தேவஸ்தானம் தலைவராக ஒய்.வி. சுப்பா ரெட்டியை நியமித்தார். தற்போது திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.…

மக்கள் விரோத போக்கு அதிகரிப்பு: எங்களின் முடிவு நாட்டின் மாற்றத்திற்கான அடிப்படை என்கிறார் அமித்ஷா

டில்லி: பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு வருவது உள்பட பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளை மோடி தலைமையிலான பாஜக அரசு எடுத்து வருகிறது. இது மக்களிடையே…

படப்பிடிப்புக்காக இந்தியா வந்துள்ள ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்…!

‘டன்கிரீக்’ படத்தைத் தொடர்ந்து நோலன் அவரது அடுத்த படமான ‘டெனெட்’ படத்திற்கான படப்பிடிப்பு பணிகளுக்காக இந்தியா வந்துள்ளார். அவருடன் ‘டிவைலைட்’ திரைப்படம் மூலம் பிரபலமான நடிகர் ராபர்ட்…

‘படவெட்டு’ படத்தின் நாயகியாக அதிதி பாலன் ஒப்பந்தம்…!

நிவின் பாலி நடிக்கவுள்ள ‘படவெட்டு’ படத்தின் நாயகியாக அதிதி பாலன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை அறிமுக இயக்குநர் லிஜோ கிருஷ்ணா இயக்கவுள்ளார். மலையாள நடிகர் சன்னி வேய்ன்…