Month: March 2019

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் ரத்து செய்தது செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக கூறி, தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் ரத்து செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆசிரியர் தேர்வு…

வளங்ளை அழித்தால் வருங்காலம் மன்னிக்காது: மணல்குவாரிகள் குறித்து தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் 10 கேள்விகள்

மதுரை: வளங்ளை அழித்தால் வருங்காலம் மன்னிக்காது என்று கூறிய உயர்நீதிமன்றம் மதுரை கிளை, தமிழகஅரசுக்கு 10 கேள்விகளை எழுப்பி பதில் அளிக்க உத்தரவிட்டு உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை…

ஈரோட்டை சேர்ந்த 16 வயது செஸ் வீரர் இனியன் பன்னீர்செல்வம் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார்.

சென்னை: ஈரோட்டை சேர்ந்த 16 வயது இனியன் பன்னீர்செல்வம் செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார். 5 வயதிலிருந்தே செஸ் விளையாட்டில் ஆர்வமாக இருந்த இனியன்…

சக வீரர்களுக்கு தனது ரெஸ்டாரண்டில் விருந்து அளித்த தல ’தோனி’…!

இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி ராஞ்சியில் உள்ள தனது ரெஸ்டாரண்டில் சக வீரர்களுக்கு விருந்து அளித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது…

காஷ்மீரில் மக்களவை தேர்தலோடு சேர்த்து சட்டப்பேரவை தேர்தலும் நடத்த கோரிக்கை

புதுடெல்லி: மக்களவை தேர்தலோடு சேர்த்து காஷ்மீர் சட்டப்பேரவைக்கும் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரி, தேசிய ஜனநாயக கட்சித் தலைவரும், தொழிற்சங்கவாதியுமான குலாம் ஹாசன் தலைமையிலான அரசியல்கட்சிகள்…

அரசு ரகசியத்தை திருடி வெளியிட்ட பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலனை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: ரஃபேல் வழக்கு கடந்த டிசம்பரில் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனு மீது விசாரணை நடந்தது. இதில் மனுதாரர்கள் சார்பில் பிரசாந்த்…

டி20 தொடரில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி..!

2வது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணியை 5விக்கெட் வித்யாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இங்கிலாந்து மகளிர் அணி இந்திய மகளிர் அணியுடன்…

மும்பை தாக்குதல் தீவிரவாதியை சந்திக்க ஐநா குழுவுக்கு விசா வழங்க பாகிஸ்தான் மறுப்பு

நியூயார்க்: மும்பை தாக்குதலில் மூளையாக விளங்கிய ஹாஃபிஜ் சயீதை நேர்காணல் செய்தவற்கு ஐநா சபையின் குழு விண்ணப்பித்திருந்த விசாவை நியூயார்க்கில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் நிராகரித்துவிட்டது. தீவிரவாதிகள்…

அயோத்தி நில உரிமையை மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு காணும் வழக்கில் நாளை தீர்ப்பு

புதுடெல்லி: அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு காணும் வகையில் உச்சநீதிமன்றம் நாளை வியாழக்கிழமை தீர்ப்பளிக்கிறது. அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கில் அலகாபாத்…