Month: November 2017

ஆளுநர் ஆய்வுக்கு அமைச்சர்கள் ஆதரவு! எம்.பி. கடும் எதிர்ப்பு!

சென்னை, கோவையில் ஆளுநர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதற்கு அதிமுக அமைச்சர்கள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், அதே கட்சியை சேர்ந்த எம்.பி.யான அன்வர்ராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.…

அதிகார வரம்பை மீறிய ஆளுநரின் செயல்! வைகோ கண்டனம்

சென்னை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கோவையில் அரசு அதிகாரிகளுடன் தன்னிச்சையாக ஆலோசனை நடத்தினார். மேலும் ஆய்வு பணிகளையும் மேற்கொண்டார். இது தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி…

அரசு நிலம் அபகரிப்பு: கேரள போக்குவரத்து துறை அமைச்சர் ராஜினாமா?

திருவனந்தபுரம். அரசுக்கு சொந்தமான நிலத்தை அமைச்சர் ஆக்கிரமித்துள்தாக எழுந்த புகாரை தொடர்ந்து, கேரளா ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. இதன் காரணமாக கேரள மாநில போக்குவரத்துறை அமச்சர் தாமஸ்சாண்டி…

கார்டூனிஸ்ட் பாலா மீதான வழக்குக்கு இடைக்காலத் தடை! ஐகோர்ட்டு

மதுரை, தமிழக முதல்வர் குறித்து ஆபாசமாக கார்டூன் வரைந்ததாக கைது செய்யப்பட்ட கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கு விசாரணைக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை இடைக்காலத் தடை…

சசி பரோலின்போது தங்கியிருந்த கிருஷ்ணப்ரியா வருமான வரி அலுவலகத்தில் ஆஜர்!

சென்னை, சசிகலா குடும்பத்தினர் மீதான 5 நாட்கள் வருமான வரி சோதனையை தொடர்ந்து, சென்னை வருமான வரி அலுவலகத்தில் சசிகலா உறவினரான இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா ஆஜராகி…

ஆளுநர் ஆய்வு: பா.ஜ.க.வுக்கு நெட்டிசன்கள் பகீர் கேள்வி

தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித், பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள நேற்று கோவை சென்றார். அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு கோவை மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி…

மாநில உரிமையை பறிக்கும் நடவடிக்கையே ஆளுநரின் ஆய்வு​: மு.க.ஸ்டாலின் ​

சென்னை: மாநில உரிமையை பறிக்கும் மத்திய அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கையே ஆளுநரின் ஆய்வு என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். மேலும், இது அரசின் சீரான நிர்வாகத்துக்கு…

திமுக =  ஊழல்! பட்டியலிடும் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி

சென்னை, ஊழலின் ஊற்றுக்கண் மு.க.ஸ்டாலின் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாகவது: “ஊழல் வரலாற்றை சுட்டிக்காட்டினால் தி.மு.க.வுக்கு…

சிறையிலேயே சசியிடம் வருமான வரித்துறை விசாரணை?

சென்னை, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் நடைபெற்ற வருமான வரி சோதனை குறித்து, சிறையில் உள்ள சசிகலாவை வெளியில் எடுத்து விசாரணை செய்ய…

சசிகலா குடும்ப வருமான வரி ஆய்வில் சிக்கியது எவ்வளவு?: ராமதாஸ் கேள்வி

சென்னை, “சசிகலா குடும்பத்தினரிடம் 5 நாட்கள் நடைபெற்ற வருமான வரி சோதனையில் சிக்கிய சொத்துகளின் மதிப்பு எவ்வளவு?” என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.…