பணமதிப்பிழப்பால் நாட்டிற்கு ரூ.3.75 லட்சம் கோடி இழப்பு!! யஸ்வந்த் சின்கா பேச்சு
காந்திநகர்: பணமதிப்பிழப்பு அறிவிப்பால் நாட்டிற்கு ரூ.3.75 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான யஸ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார். குஜராத்…