அன்புவை வைத்து “துணை”யை வளைக்க பலே திட்டம்?
நியூஸ்பாண்ட்: அட.. நியூஸ்பாண்ட் அலைபேசினார். “ஆச்சரியமாக இருக்கிறதே.. எங்களை எல்லாம் நினைவிருக்கிறதா?” என்றோம். சிரித்தவர், “மறந்தால்தானே நினைப்பதற்கு? அன்புச்செழியனை கண்டுபிடித்துவிட்டார்களா, காவல்துறையினர்?” என்றார். “கிண்டலா.. செய்திகளை முந்தித்தருவது…