ஆசிரியைகள் திட்டியதால் 4 மாணவிகள் தற்கொலை: என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?
வேலூர், வேலூர் மாணவிகள் தற்கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூலாக சொல்லிவிட்டு சென்றுவிட்டார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். வேலூர்…