Month: November 2017

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வ்க்கு ஆதரவு!:  திருமாவளவன் அறிவிப்பு

சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவை தொடர்ந்து காலியாக உள்ள சென்னை ஆர்.கே.நகர்…

ஓ.பன்னீர்செல்வம் புறக்கணிப்பு: அ.தி.மு.க. அணிகளிடையே பூசல்

முதல்வர் ஓ.பி.எஸ். புறக்கணிக்கப்படுவதாக அ.தி.மு.க. அணிகளிடையே பூசல் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் பழனிசாமி – துணை முதல்வர் ஓ.பி.எஸ். தரப்புக்கும் , டிடிவி தரப்புக்கும் இரட்டை இலை சின்னத்தைப்…

சினிமா விமர்சனம் : இந்திரஜித்

”மயிருள்ள சீமாட்டி அவிழ்த்தும் விடலாம் அள்ளியும் முடியலாம்” என்கிற கணக்காக, அப்பா பெரிய தயாரிப்பாளர் என்பதால் மகன் எப்போது வேண்டுமானலும் எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்கலாம்தானே! கிட்டத்தட்ட…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன?

சென்னை, சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21ந் தேதி நடைபெறும் என்று நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதுமுதல் ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள்…

தினகரனை விட்டு விலகும் 18 எம்.எல்.ஏ.க்கள்!?

சசி – தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. மற்றும் எம்.பிக்கள் ஈ.பி.எஸ். – ஓ.பி.எஸ். அணிக்கு.. அதாவது அ.தி.மு.க.வுக்கு அணி மாற தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.…

“பத்மாவதி” படத்துக்கு ஐந்து மாநிலங்களில் தடை

டில்லி: சர்ச்சைக்குறிய பத்மாவதி படத்தை வெளியிட 5 மாநிலங்கள் தடை விதித்துள்ளன. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள பத்மாவதி என்ற இந்திப் படத்தில் பத்மாவதியாக தீபிகா படுகோனே…

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு

லண்டன், பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள சுரங்க ரயில் நிலையத்தில் நேற்று மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு…

லாலு மகனை அறைந்தால் ரூ.1 கோடி பரிசு: பாஜக பிரமுகர்

பாட்னா: லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரசாத் கன்னத்தில் அறைந்தால் ரூ.1 கோடி தரப்படும் என பா.ஜ. பிரமுகர் அறிவித்து உள்ளார். இது பீகாரில் சர்ச்சையை…

கொள்முதல் விலை குறைப்பு: முட்டை விலை தொடர்ந்து சரிவு

நாமக்கல், முட்டை கொள்முதல் விலையில் சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் முட்டை விலை குறைந்து வருகிறது. சமீப நாட்களாக முட்டை விலையாக அதிரடியாக உயர்ந்து வந்தது. இதன்…