Month: November 2017

ரபேல் விமான முறைகேடு வெளியாவதை மோடி விரும்பவில்லை……ராகுல்காந்தி

காந்திநகர்: ‘‘ரபேல் போர் விமானம் வாங்கப்பட்ட விவகாரம், அமித்ஷா மகனின் நிறுவனம் அதிக லாபம் பெற்ற விவகாரத்தில் உண்மை வெளிவருவதை பிரதமர் மோடி விரும்பவில்லை’’ என காங்கிரஸ்…

ஐதராபாத்தில் மக்கள் தொகையை விட அதிகளவில் ஆதார் அட்டைகள் தயாரிப்பு!!

ஐதராபாத்: ஐதராபாத் மற்றும் ரெங்கா ரெட்டி மாவட்டம் மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பல பகுதிகளில் மக்கள் தொகையை விட அதிகளவில் ஆதார் அட்டைகள் தயார் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.…

கட்சி பெயர், கொள்கைகளை விரைவில் வெளியிடுவேன்!! கமல்

டில்லி: எனது புதிய அரசியல் கட்சியின் பெயர், கொள்கைகளை விரைவில் வெளிடுவேன் என்று நடிகர் கமல் கூறினார். நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது அரசியல் தொடர்பான பதிவுகளை டுவிட்டரில்…

ஜிம்பாப்வே புதிய அதிபராக எமர்சன் நங்கக்வா பதவி ஏற்பு!!

ஹராரே: ஜிம்பாப்வே நாட்டின் புதிய அதிபராக எமர்சன் நங்கக்வா பதவியேற்றார். அதையடுத்து அந்நாட்டில் கடந்த சில நாள்களாக நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது. தலைநகர்…

உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் முதலிடம்….ஒரே நாளில் பில்கேட்ஸை முந்தினார்

வாஷிங்டன்: உலக பணக்காரர்கள் பட்டியலில் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் நிறுவனர் ஜெஃப் பீசாஸ், முதலிடம் பிடித்தார். இத்தனைக்கும் இது ஒரே நாளில் நடந்துள்ளது என்பது ஆச்சர்யமான…

பல்கலைக்கழக இறை வணக்கத்தில் அரசியலமைப்பு முன்னுரை வாசிக்க யூஜசி வலியுறுத்தல்

டில்லி: ஆண்டுதோறும் நவம்பர் 26ம் தேதியை அரசியலமைப்பு தினமாக (சாம்விதான் திவாஸ்) கொண்டாட வேண்டும் என்று பிரதமர் மோடி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டார். இதன் அடிப்படையில்…

செக்ஸூக்காக ஏமாற்றும் ஆண்கள்!: பிரபல திருங்கை ஆதங்கம்!

பிரபல தனியார் டி.வியில் இப்படிக்கு ரோஸ் என்ற நிகழ்ச்சியை நடத்தி புகழ் பெற்றவர் திருநங்கை ரோஸ் வெங்கடேசன். அமெரிக்காவில் பொறியியல் உயர் படிப்பு படித்துத்திரும்பிய இவர், ஆர்வம்…

பத்மாவதி திரைப்படத்தை ஆதரித்த மம்தா பானர்ஜிக்கு பாஜக தலைவர் பகிரங்க மிரட்டல்!!

டில்லி: தீபிகா படுகோனே தலைக்கு ரூ. 10 கோடி அறிவித்த ஹரியானா பாஜக தலைவர், தற்போது பத்மாவதி திரைப்படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள மம்தா பானர்ஜிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.…

ஆளுங்கட்சி வரவேற்பு வளைவால் வாலிபர் பலி! கொந்தளித்த மக்கள்! வளைவுகளை அகற்றிய மாநகராட்சி!

கோவை: கோவை – அவிநாசி சாலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக ஆளுங்கட்சியினர் வைத்திருந்த பேனரால் ஏற்பட்ட உயிர்ப் பலியைத் தொடர்ந்து, மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து,…

எடப்பாடி விழாவுக்கு ஓபிஎஸ் அணிக்கு அழைப்பு இல்லை!: மைத்ரேயன் குற்றச்சாட்டு

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்ட அதிமுகவின் முப்பெரும் விழாவுக்கு ஓபிஎஸ் அணியினருக்கு அழைப்பு விடுக்கவலில்லை என்று ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த மைத்ரோயன் எம்.பி. குற்றம்…