Month: October 2017

குஜராத் பாஜக தலைவர் மீது படிதார் அமைப்புத் தலைவர் லஞ்ச வழக்கு

அகமதாபாத் தனக்கு ஒரு கோடி லஞ்சம் கொடுக்க முன்வந்த பா ஜ க தலைவர் மீது படிதார் அனாமத் அந்தோலன் சமிதி தலைவர் வழக்கு தொடர்ந்துள்ளார். படேல்…

2ஜி வழக்கு: தீர்ப்பு தேதி மீண்டும் தள்ளிவைப்பு

டெல்லி: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் தீர்ப்பு தேதி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் தீர்ப்பு வெளியிடும் தேதி நவம்பர் 7ந்தேதி…

புத்த மதத்துக்கு மாறுவேன் : பா ஜ கவுக்கு மாயாவதி எச்சரிக்கை

லக்னோ பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதி பா ஜ க தனது தலித் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்தால் தான் புத்தமதத்துக்கு மாறுவேன் என எச்சரித்துள்ளார். பகுஜன்…

ஜெ. மரணம் விசாரணை ஆணையம் எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு!

டில்லி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையத்தை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு…

பிரபல குட்கா  நிறுவனத் தலைவர் புற்று நோயால் மரணம்!

பூனே மானேக்சந்த் குரூப் நிறுவனத் தலைவர் நேற்று இரவு புற்று நோயால் மரணம் அடைந்தார். ரசிக்லால் எம் தரிவால் பிரபல குட்கா தயாரிப்பு நிறுவனமான மானேக்சந்த் குருப்பின்…

ஜெ. மரணம்: ஆணையம் இன்றுமுதல் விசாரணை!

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் விசாரணை ஆணையம் இன்று தனது விசாரணையை தொடங்குகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம்…

நடிகை அஸினுக்கு பெண் குழந்தை பிறந்தது

அழகு அஸினுக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ‘சிவகாசி’, ‘வரலாறு’, ‘போக்கிரி’ உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து தமிழ் இளைஞர்கள் இதயத்தில் நீங்கா இடம் பெற்றவர் அஸின்.…

நெல்லை தீக்குளிப்பு சம்பவத்தில் கந்துவட்டி தம்பதி கைது!!

நெல்லை: கந்துவட்டி காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தம்பதியரை போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லையில் கந்து வட்டி தொல்லை காரணமாக கணவன் மனைவி மற்றும்…

என் படத்தையும் பிரமோஷன் பண்ணுங்க! ஹெச். ராஜாவை கிண்டலடிக்கும் இயக்குநர்

மெர்சல் படத்தை எதிர்த்து பா.ஜ.க. தலைவர்கள் தொடர்ந்து கருத்து வெளியிட்டு வருகிறார்கள். குறிப்பாக ஹெச். ராஜா, மெர்சல் படம் பற்றியும், அப்படத்தின் ஹீரோ விஜய் பற்றியும் ஏதாவது…

இந்திய சிறுமியின் சடலத்தை அகற்றிய அமெரிக்க தத்துத் தந்தை : திடுக்கிடும் தகவல்

டெக்சாஸ் தந்தையால் கண்டிக்கப்பட்டு காணாமல் போனதாக சொல்லப்பட்ட இந்திய சிறுமியின் தந்தை அளித்த திடுக்கிடும் வாக்குமூலம் இதோ : பெற்றோரால் ஒதுக்கப்பட்டு அமெரிக்க தம்பதியினரால் தத்தெடுக்கப்பட்ட சரஸ்வதி…