Month: October 2017

தியேட்டரில் ‘மெர்சல்’ படத்தை நிறுத்தி நிலவேம்பு கசாயம் கொடுத்த துணைஆட்சியர்!

வேலூர், வேலூர் மாவட்ட துணைஆணையர், டெங்குவை ஒழிக்கும் வகையில் தியேட்டருக்கு சென்று நிலவேம்பு கசாயம் வழங்கினார். தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க பல்வேறு முயற்சிகளை…

கர்நாடகாவில் பரபரப்பு: பிரபல மடாதிபதி நடிகையுடன் உல்லாசம்! (வீடியோ)

பெங்களூரு, கன்னட நடிகை ஒருவருடன் பிரபல மடாதிபதியின் மகன் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் உள்ள புகழ்பெற்ற மடமான ஹுனாசமரனஹலி சமஸ்தான…

மோடியை 1947ல் பிரதமராக்க விரும்பிய காங்கிரஸ் : பா ஜ க அமைச்சரின் உளறல்!

அகமதாபாத் மோடியை 1947ல் காங்கிரஸ் பிரதமராக்க விரும்பியதாக பா ஜ க அமைச்சர் ஒரு கூட்டத்தில் பேசி உள்ளார். அமைச்சர்கள் உளறுவதாகவும், அர்த்தமின்றி பேசுவதாகவும் இந்தியாவின் அனைத்து…

போலியோ: காங். அரசின் சாதனையை ‘மோடி சாதனை’ என பதிவிட்ட தமிழிசை!

சென்னை, போலியோ நோய் குறித்து தவறான தகவல் தெரிவித்தது அம்பலமானதால் தமிழக பாரதியஜனதா தலைவர் தமிழிசை தனது விளம்பர பதிவை அதிரடியாக அகற்றி உள்ளார். காங்கிரன் அரசின்…

தாய்லாந்து நாட்டு மன்னர் உடல் தகனம்!

பாங்காக் தாய்லாந்து மன்னரான பூமிகால் அதுல்யதேஜின் உடல் இறந்து ஒராண்டுகளுக்குப் பின் தகனம் செய்யப்பட்டுள்ளது. பூமிபால் அதுல்யதேஜ் தாய்லாந்து நாட்டை 70 ஆண்டுகளுக்கும் மேல் ஆண்டு வந்தார்.…

வட சென்னைக்கு ஆபத்து! கமல் டுவிட்

சென்னை, சென்னை அருகே உள்ள எண்ணூர் கழிமுகத்தை உதாசீனப்படுத்தினால் வடசென்னைக்கு ஆபத்து ஏற்படும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக அரசுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வரும்…

கடன் தொல்லைக் கொலை அல்ல, கணவரே கொலைகாரர் : அதிர்ச்சித் தகவல்

டில்லி டில்லி தொழிலதிபர் மனைவி அவர் கணவரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது. டில்லியை சேர்ந்த தொழிலதிபர் பங்கஜ் மெஹ்ரா மற்றும் அவர் மனைவி பிரியா மெஹ்ரா…

காடலோனியா பதட்டம் : 1500 நிறுவனங்கள் வெளியேறின!

பர்சிலோனா காடலோனியா பகுதி சுதந்திரப் போராட்டத்தால் 1500 நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறி உள்ளன காடலோனியா பகுதி ஸ்பெயினிடமிருந்து சுதந்திரம் பெற்று தனி நாடாக போராடி வருகிறது. சமீபத்தில்…

நீரை சுத்திகரிக்க நாவல்பழ விதைகள் : ஐதராபாத் ஐ ஐ டி கண்டுபிடிப்பு!

ஐதராபாத் குடிநீரில் உள்ள ஃப்ளோரைடை நாவல் பழ விதைகள் மூலம் நீக்க முடியும் என ஐதராபாத் ஐ ஐ டி கண்டுபிடித்துள்ளது. நமது நாட்டில் முக்கியமான குடிநீர்…

ஃபதேபூர் சிக்ரி தாக்குதல் நாட்டுக்கு அவப்பெயரை உண்டாக்கும் : மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர்

டில்லி ஃபதேபூர் சிக்ரியில் ஒரு ஸ்விஸ் ஜோடிகள் தாக்கப்பட்டது நமது நாட்டுக்கு அவப்பெயரை உண்டாக்கும் என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர், உ பி முதல்வருக்கு கடிதம் எழுதி…