லண்டனில் தீவிரவாத தாக்குதலில் சிக்கியவர்களுக்கு சீக்கிய குருத்வாரா அடைக்கலம்
லண்டன் லண்டனில் தீவிரவாதிகளின் தாக்குதலினால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதில் பாதிப்பு அடைந்து வீடு செல்ல முடியாமல் தவித்தோருக்கு சீக்கிய குருத்வாரா அடைக்கலம் கொடுத்துள்ளது நேற்று லண்டன் பாலத்தில்…