Month: June 2017

டெல்லியில் வாகனங்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது!!

டெல்லி: டெல்லியில் வாகனங்களின் பதிவு எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது. இதனால் சுற்றுசூழல் பாதிப்பு அளவு அதிகரித்துள்ளதோடு, மோசமான போக்குவரத்து நெரிசலிலும் டெல்லி சிக்கி தவிக்கிறது. டெல்லி…

வெற்றியின் அளவுகோல் வருமான வரி-11, -பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

வெற்றியின் அளவுகோல் வருமான வரி! 11. தேடினால் கிடைக்கும்? ‘என்ன சொல்லுங்க…. நம்மள மாதிரி மாச சம்பளம் வாங்கு றவங்கதான் வருமான வரின்னா பயந்து போய்க் கிடக்கிறோம்…..…

ரிசர்வ் சீட்டில் வேறு நபர் பயணம்!! ரெயில்வேக்கு ரூ. 75 ஆயிரம் அபராதம்

டெல்லி: டெல்லியை சேர்ந்த விஜய்குமார் என்பவர் கடந்த 2013ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி விசாகப்பட்டிணத்தில் இருந்து டெல்லிக்கு தக்ஷின் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார். மூட்டு…

சென்னை சில்க்ஸ் அருகே ஓட்டலில் தீ! பரபரப்பு

சென்னை, பெரும் தீவிபத்து காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் பாதிக்கப்பட்ட…

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு இந்தியா 324 ரன்கள் இலக்கு!!

பர்மிங்காம்: மழை பொழிவு காரணமாக டக்வொர்த் விதிப்படி 48 ஓவர்களில் 324 ரன்கள் எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்…

ஐசிசி சாம்பியன் டிராபி 2017: ரோகித்சர்மாவின் சிறப்பான தொடக்கத்தால் பாகிஸ்தானுக்கு 320 ரன் இலக்கு!

பர்மிங்காம்: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஐசிசி சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் 319 ரன்கள் எடுத்து, பாகிஸ்தானுக்கு சவால் விடுத்துள்ளது. டாஸ்…

6 ஆண்டுகளுக்கு பிறகு சத்தியமூர்த்தி பவனில் ராகுல்!

சென்னை, தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி வருகை தந்தார். சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு அவர் வருகை தந்தது…

ஆயுதப் பயிற்சி அளித்த பஜ்ரங் தள் தலைவர் கைது!! உ.பி. கவர்னர் வக்காலத்து

லக்னோ: பஜ்ரங் தள் அமைப்பின் தலைவர் மகேஷ் மிஸ்ரா அயோத்தியில் தனது குழுவினருக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியது தொடர்பான வீடியோ வெளியானது. இதையடுத்து அவர் மீது போலீசார்…

ஜி.எஸ்.எல்.வி எம்கே-III: 25 மணி நேர கவுண்டவுன் ஸ்டார்ட்…!

ஹரிகோட்டா, ஜி.எஸ்.எல்.வி. ஜி. மாக்-3 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 25 மணி நேர கவுண்டவுன் தொடங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள்…

மாட்டு இறைச்சி உத்தரவுக்கு தடை பெற்ற பெண் ஒரு சைவ பிரியர்!!

சென்னை: இறைச்சிக்காக மாடு, எருமை, ஒட்டகம் ஆகிய கால்நடைகளை விற்பனை செய்ய மத்திய அரசு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில்…