Month: February 2017

விவசாயிகளுக்கு ரூ.2.247 கோடி வறட்சி நிவாரணம்! முதல்வர் அறிவிப்பு

சென்னை: விவசாயிகளுக்கு ரூ.2.247 கோடி வறட்சி நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். காவிரி நீரை தர கர்நாடகம் மறுத்து வருவதாலும்,…

“ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை!”  : திருநாவுக்கரசர் காட்டம்

சென்னை: இன்று சென்னை ராயப்பேட்டை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், தன்னைப் பற்றி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவிக்கும் கருத்துக்களுக்கெல்லாம் பதில்…

மே 14ந்தேதிக்குள் தமிழக உள்ளாட்சி தேர்தல்! ஐகோர்ட்டு அதிரடி

சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தலை மே மாதம் 14ந்தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த…

‘கைதி’ சசிகலாவுக்கு சிறையில் வசதிகள்!

பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று, பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் சிறையில் அடைக்கப்பட்ட…

இளவரசன் மரணம் தற்கொலைதான்: சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை!: உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழகத்தை உலுக்கிய தருமபுரி இளவரசன் மரணம் தற்கொலை தான் என்றும் இது குறித்து சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளத்துள்ளது. தருமபுரி மாவட்டம்…

ஏப்ரல் முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு! அமைச்சர் காமராஜ்

சென்னை, தமிழகத்தில் ஏப்ரல் முதல் ரேசன் அட்டைக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்து உள்ளார். 2006ம்…

சீமை கருவேல மரம் அழிப்பு:  நீதிபதிகள் அதிருப்தி

மதுரை: ‘சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி. கண்துடைப்பாக உள்ளது” என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் செல்வம் மற்றும் கிருபாகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். ம.தி.மு.க.,…

எம்.எல்.ஏக்கள் சிறைவைப்பு.. புதிய முதல்வர்! நாகாலாந்திலும் “பிரேக்கிங் நியூஸ்!”

கொஹிமா: நாகலாந்து மாநிலத்தில் ஆளும் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக சட்டமன்ற உறுப்பினர்கள் சொகுசு விடுதியில் சிறை வைக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில், அதிமுக எம்எல்ஏக்கள் 12 நாட்களாக…

பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்கும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்கத் தயங்குவது ஏன்?: எம்.பி. கேள்வி

டில்லி: பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை பயங்கரவாத நாடாக அறிவிக்க மத்திய அரசு தயங்குவது ஏன் என்று கேட்டு, மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் தனிநபர்…

நம்பிக்கை ஓட்டெடுப்பில் விதிமீறல்கள்!: எடப்பாடி அரசுக்கு சிக்கல்!

சென்னை, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதை தொடர்ந்து, அவரது ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து கடந்த சனிக்கிழமை தமிழக சட்டமன்றத்தில்…