பர்டோலேமே மாசோ
அடுத்தடுத்து 2 முறை கியூபாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று கியூபாவில் அடுத்தடுத்து இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
கியூபாவில் பர்டோலேமே மாசோ பகுதியில் முதலில் ரிக்டர் அளவில் 5.9 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது.
மீண்டும் அடுத்த ஒரு மணி நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அப்போது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது.
அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் மக்கள் பீதி அடைந்தனர்.
நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
Patrikai.com official YouTube Channel