222(முந்திய அத்தியாயத்தின் தொடர்ச்சி…)

“அதற்கு முதல்காரியமாக ஒரு விசயம் செய்ய வேண்டும்” என்று சொன்னோம் அல்லவா.. அது எது?

துணையுடன்காதல்விளையாட்டில்ஈடுபடும்போது இதை சோதனைசெய்துபார்க்கவேண்டும். வேகமாகஅல்லாமல், மெதுவாக, உங்கள் துணையை உறவுகொள்ள ஆரம்பியுங்கள்.

பயிற்சி: 1

இயல்பாக மூச்சுவிடும்போது அதைப் பற்றி நாம் கவனம் செலுத்தமாட்டோம். எந்த வேலையில் ஈடுபடுகிறோமே அதில்தான் கவனம் செலுத்துவோம். உடலுறவின்போதும் அப்படித்தான், ஆண்களின் கவனம் தனது உறுப்பின் மீது இருக்கும். இதனால் விரைவாக உணர்ச்சிவசப்பட்டு, விரைவாக விந்த வெளியேற வாய்ப்பு உண்டு.

ஆகவே உடலுறவு கொள்ளும்போது, கவனத்தை உறுப்பின் மீது வைக்காமல், மூச்சு விடுதலில் வைக்க வேண்டும். எப்போதும்போல, தன்னிச்சையாக இயல்பாக மூச்சுவிடுவது போல இல்லாமல் திட்டமிட்டு மூச்சுவிடுதலை செய்ய வேண்டும்.

மெதுவாக… ஆழமாக மூச்சை இழுக்க வேண்டும். மூச்சைவெளிவிடும்போது, சிங்கம்உருமுவதைப்போல, லேசானசத்தம்எழுப்பிவாய்வழியாகவெளிவிடவேண்டும். இந்தசத்தம்உங்களின்விதைப்பையில்ஆரம்பித்து,

அடிவயிறுமற்றும்நுரையீரலைக்கடந்துஉங்களின்வாய்வழியாகவெளியேறுவதாகநீங்கஉணருவீர்கள்.

இப்படிச் செய்வதால் உங்களின்உறுப்பில் இருந்துகவனம்திசைதிருப்பப்படும். ஆகவே விந்து வெளியேற நீண்ட நேரம் ஆகும். மகிழ்ச்சியுடன் உறவு கொள்ள இது ஒரு வழி.

அடுத்த வழி…

(அடுத்த புதன் இரவு 10 மணிக்கு ungalpathrikai.com இதழில்..)