சென்னை
தமிழகத்தில் இன்று 1,634 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,37,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
இன்று தமிழகத்தில் 95,750 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 6,33,91,539 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இன்று 1,634 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை 34,37,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் இன்று 17 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 37,932 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 7,365 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 33,64,013 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 35,951 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று சென்னையில் 341 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 7,47,200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இன்று 2 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 9,046 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இன்று 1,132 பேர் குணம் அடைந்து மொத்தம் 7,32,408 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தற்போது சென்னையில் 5,746 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 305 உடன் இரண்டாம் இடத்திலும் செங்கல்பட்டு 116 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.
மொத்த பாதிப்பில் இரண்டாவதாக உள்ள கோவை மாவட்டத்தில் 3,27,700 பேர் பாதிக்கப்பட்டு 2,607 பேர் உயிர் இழந்து 3,19,790 பேர் குணம் அடைந்து தற்போது 5,303 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மொத்த பாதிப்பில் மூன்றாவதாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,33,836 பேர் பாதிக்கப்பட்டு 2,651 பேர் உயிர் இழந்து 2,28,218 பேர் குணம் அடைந்து தற்போது 2,967 பேர் சிகிச்சையில் உள்ளனர்.