
சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய வெஸ்ட் இண்டிஸ் அணியின் பிராத் வெயிட், தொடர்ந்து நான்கு பந்துகளில் நான்கு சிக்ஸ்டர் அடித்தார். இதனால் தோல்வியின் விளிம்பில் இருந்த வெஸ்ட் இண்டிஸ் வெற்றி பெற்றது.

பிராத்வெயிட் புகழ் எங்கும் பரவத்துவங்கியது. இப்போது, “பிராத் வெயிட்டின் மூதாதையர்கள, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். கீரனூர், காரைகுல கவுண்டர் இநத்தைச் சேர்ந்தவர்தான் பிராத்வெயிட்” என்று சிலர் முகநூலில் பதிவிட ஆரம்பித்திருக்கிறார்கள்.
Patrikai.com official YouTube Channel