
கேரள உள்ளாட்சித் தேர்தல்களில் சிபிஎம்மை எதிர்த்துப் போட்டியிட்டதால், காங்கிரசைச் சேர்ந்த சாதிகுமாரி என்ற இந்த பெண்மணியை தாக்கி சிகையினை வெட்டியிருக்கின்றனர் சிபிஎம் குண்டர்கள். ( இத்தனைக்கும் அவர் தோற்றுத்தான் போனார், ஆனால் போட்டியிட்டாரே)
இப்படிச் செய்துதான் மேற்குவங்கத்தில் கெட்ட பெயர் வாங்கிக்கட்டிக்கொண்டார்கள். இன்று மமதா எவ்வளவு அராஜகத்தில் ஈடுபட்டாலும் இது என்ன பெரிய விஷயம் சிபிஎம் செய்யாததா என்கின்றனர்!
த.நா. கோபாலன் (முகநூல் பதிவு)
Patrikai.com official YouTube Channel