
2008ம் ஆண்டு துவக்கப்பட்ட ஃபிலிம் கேம்ப் (film camp) திரைப்பட பயிற்சி நிறுவனம் இதுவரை நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு திரைப்பட பயிற்சி அளித்திருக்கிறது. பிரபல திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இங்கு பயின்றவர்தான்.
அவர் இயக்கியது உட்பட ஆறு குறும்படங்கள்..
இனிய பொங்கல் திருநாளில் பார்த்து ரசியுங்கள்!
Patrikai.com official YouTube Channel