
நடைபெறவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் பலமுனைப்போட்டி நிலவுவதால் இந்த வயதிலும் தொகுதி எங்கும் பிரச்சாரம் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. அவர் பிரச்சாரம் செய்வதற்கு ஏதுவாக ஒரு பேருந்து அளவிற்கு பிரச்சார வாகனம் தயாராகியுள்ளது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் கருணாநிதி ஆகியோர் அந்த வாகனத்தில் அமர்ந்து ஆய்வு செய்து பார்த்தனர். விரைவில் பிரச்சாரத்தை துவங்குகிறார் கருணாநிதி.
Patrikai.com official YouTube Channel