சென்னை:

பினராய் விஜயனை கமல் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை அப்பல்லோவில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டார்.

அவரை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.