
சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து, கத்தரிக்கோல் சின்னத்தில் இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடும் என்று, அக்கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், தேர்தலை அணுகுவது தொடர்பாக கட்சியின் மாவட்ட தலைவர்களுடன் பாரிவேந்தர் ஆலோசனை நடத்தினார்.
Patrikai.com official YouTube Channel