“யார்வேணாமலும் வரட்டுமே..” என்று கூட்டணிக்கு காத்திருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அவரது கட்சியை கடுமையாக விமர்சிக்கும் தே.மு.திகவுக்காககவும் காத்திருக்கிறார். இரட்டை இலக்க ஓட்டுக்களை வாங்கிய நடிகர் கார்த்திக்கின் கட்சியுடனும் கூட்டணி வைக்க முந்துகிறார். கூட்டணிக்காக கருணாநிதி சிரமப்பட வேண்டாம். தமிழ்நாட்டில் இன்னும் கூட்டணி குறித்து அறிவிக்காத கட்சிகள் பற்றிய தகவல் கிழே கொடுத்துள்ளேன். கருணாநிதி முயற்சிக்கலாம்.
1. பூவை ஜெகன் மூர்த்தி (புரட்சி பாரதம்)
2. குடந்தை அரசன் ( விடுதலை தமிழ் புலிகள் கட்சி )
3. டாக்டர் எஸ். ஜோசப்பெர்னாண்டோ
தலைவர் – கிறிஸ்தவ முன்னேற்றக் கழகம்,
4. சி.என். ராமமூர்த்தி
நிறுவனத் தலைவர்-வன்னியர் கூட்டமைப்பு
5. டாக்டர் வை. பாலசுந்தரம்
தலைவர் – டாக்டர் அம்பேத்கர் மக்கள் கட்சி
6. பேராசிரியர் னுச. சி.அம்பேத்கர் பிரியன்
நிறுவனத் தலைவர் – இந்திய தேசிய குடியரசு கட்சி
7. பேராசிரியர் ஏ.எஸ்.எம். மரியநல்லு
தலைவர் – கிறிஸ்துவ மக்கள் கட்சி
செயல் தலைவர் – சிறுபான்மை ஐக்கியப் பேரவை
8. குமரி அருண்
மாநிலத் தலைவர் – தலித் மக்கள் முன்னணி
9. சாந்தமூர்த்தி
பொதுச் செயலாளர் – இந்திய குடியரசுக் கட்சி (தமிழ் நாடு)
10. ஏ.ஜி. நரசிம்மன்
நிறுவனத் தலைவர் – ராஜீவ் மக்கள் காங்கிரஸ்
11. ஆர்.கே. சந்திரசேகரன்
தலைவர் – தமிழ் நாடு அனைத்துக் கட்டடத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு
12. இடிமுரசு இஸ்மாயில்
மாநில பொதுச் செயலாளர்- முஸ்லீம் உரிமை பாதுகாப்புக் கழகம்
13. செஞ்சி த. வேலு மயிலோன்
பொதுச் செயலாளர்
வன்னிய குல ஷத்திரிய நல அமைப்புகளின் மத்திய மையம்
14. ஏ.சி. சண்முகம்
நிறுவனத் தலைவர் – புதிய நீதிக்கட்சி
15. பி. மணி கவுண்டர்
தலைவர் – மாநில கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை
16. முருகன் ஜீ
நிறுவனத் தலைவர் – பாரதிய பார்வர்டு பிளாக் கட்சி
17. பி.டி. அரசகுமார்
நிறுவனத் தலைவர் – அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக்
18. கே.ஏ. செங்கோட்டுவேல்
தலைவர் – தமிழ் நாடு பால் உற்பத்தியாளர் சங்கம்
19. அர்ஜூன் சம்பத்
மாநிலத் தலைவர், இந்து மக்கள் கட்சி (தமிழகம்)
20. டாக்டர் ம. மத்தியாஸ் (எ) சீனிவாசன்
நிறுவனத் தலைவர், அம்பேத்கர் மக்கள் கட்சி
21. நுங்கை வீர. பாபு
நிறுவனத் தலைவர், அம்பேத்கர் மக்கள் கழகம்
22. சாத்தை ஏ. பாக்யராஜ்
நிறுவனத் தலைவர், மக்கள் தேசம் கட்சி
23. பெ. செங்கோடன்
நிறுவனத் தலைவர், விடுதலை விரும்பிகள் கட்சி
24. கே. ஜெயப்பால் நாயுடு
தலைவர்- உழவர் உழைப்பாளர் கட்சி
அமைப்பாளர்- மக்கள் கூட்டணி
25. நெல்லை எஸ். மகாலிங்கம்
மாநிலத் தலைவர்,
தமிழக கட்டடத் தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கம்
26. தஞ்சை இளஞ்சிங்கம்
மாநிலத் தலைவர், சோஷயலிஸ்ட் ஜனதா கட்சி
27. ச. வித்யாதரன்
மாநிலத் தலைவர், லோக் ஜனசக்தி கட்சி (தமிழ்நாடு)
28. வி.ஏ. ஜார்ஜ்
நிறுவனத் தலைவர், அகில இந்திய உழைப்பாளர் மக்கள் கட்சி
29. டி.எஸ். பிரபு ராஜா
மாநிலத் தலைவர், நாம் தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம்
30. காஞ்சி காடக முத்தரையன்
மாநில அமைப்புச் செயலாளர், தமிழ்நாடு முத்தரையர் சங்கம்
31. சு. பால்ராசு
நிறுவனர், மக்கள் முன்னேற்ற முன்னணி
(அருந்ததியர் உள் ஒதுக்கீடு போராட்டக் குழுவைச் சேர்ந்த
22 நிர்வாகிகள் ஆதரவு)
32. எம்.பி. சாலமன்
நிறுவனர் & தேசிய தலைவர்
அனைத்திந்திய அம்பேத்கர் மக்கள் முன்னேற்றக் கழகம்
33. எம். புரட்சிவேந்தன்
தமிழ்நாடு படித்த வேலையற்றோர் இளைஞர் இயக்கம்
34. இரா. குலசேகரன்
கூட்டமைப்பு தலைவர் – கட்டிட மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு
35. வி. ரங்கநாதன்
பொதுச் செயலாளர் – அகில இந்திய விவசாயத் தொழிலாளர் கட்சி
36. கே. நாராயணமூர்த்தி
மாநில முதன்மை பொதுச் செயலாளர்,
ராஷ்டிரிய ஜனதாதளம், தமிழ்நாடு
37. கருவை கணேசன்
நிறுவனத் தலைவர்,
தமிழ் நாடு அருந்ததியர் மக்கள் முன்னேற்ற சங்கம்
38. டி.வி.பி. நீலத்துண்டார்
அகில இந்திய தலைவர்,
அகில இந்திய அம்பேத்கர் திராவிட குடியரசு கட்சி
39. சி. நிக்கோலஸ்
தலைவர், டாக்டர் அம்பேத்கர் பேரவை
40. என். வெள்ளைச்சாமித் தேவர்
தலைவர், பசும்பொன் தேசிய கழகம்
41. ஏ.ஆர். பர்கத்துல்லா
நிறுவனத் தலைவர், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்
42. வி.ஒய். டேனியல் நாடார்
தலைவர், நாடார் மக்கள் இயக்கம்
43. அ.த. ஸ்ரீரங்கன் பிரகாஷ்
தமிழ் மாநிலத் தலைவர் – அம்பேத்கர் இந்திய குடியரசுக் கட்சி
44. பி.ஆர். தாமோதரன்
மாநிலத் தலைவர், தமிழ் நாடு சமாஜ்வாடி பார்ட்டி
45. கே.சி. காட்டையன்
மாநில அமைப்பாளர்
தமிழ் நாடு அனைத்து அருந்ததியர் சங்கங்களின் கூட்டமைப்பு
46. வி. அலங்கார பரதர்
நிறுவனத் தலைவர் – மீனவ மக்கள் கட்சி
47. சி. ரவிராஜ்
நிறுவனத் தலைவர், திராவிட மக்கள் முன்னணி
48. சி. பூபதி
மாநிலத் தலைவர், அனைத்து மக்கள் விடுதலை கட்சி
49. கே.பி. சுந்தரபிரதாபன்
மாநில செயல் தலைவர், இந்திய குடியரசு கட்சி (கவாய்)
50. வீ.க. அர்ச்சுனன்
மாநில பொதுச் செயலாளர்,
தேசிய தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கம்
51. பி.எம்.எம். காமராஜ்
நிறுவனத் தலைவர், இந்திய மக்கள் கட்சி
52. வ. அய்யாக்கண்ணு
மாநிலத் தலைவர் – உழவர் உழைப்பாளர் முன்னேற்ற கட்சி
53. வி. கணபதி சுப்பிரமணியன்
மாநிலத் தலைவர், தேசிய மனித உரிமைகள் கழகம் மற்றும்
நுகர்வோர் உரிமைகள் கழகம்
54. கே.ஏ. தணிகைவேல்
மாநிலத் தலைவர் – தமிழ் நாடு முதலியார்கள் முன்னேற்ற சங்கம்
55. எம்.எல். ராஜு
நிறுவனத் தலைவர்
தமிழக காந்தி கட்டுமான தொழிலாளர்கள் சங்கம்
56. இ.எஸ். தங்கப்பா
மாநிலத் தலைவர்
தமிழ் நாடு மருத்துவர் சமூக மக்கள் முன்னேற்ற சங்கம்
57. எம். ராஜப்பன்
தலைவர், வேட்டுவ கவுண்டர் சமூக நல சங்கம்
58. ஆர். மணி
தலைவர் – அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் இளைஞர் பேரவை
59. என்.வி. ஜெயசீலன்
தலைவர், இந்திய குடியரசுக் கட்சி (தமிழ் நாடு)
60. டாக்டர் எஸ். மார்ட்டின்
நிறுவனத் தலைவர்-இந்திய கிறிஸ்தவ மதச் சார்பற்ற கட்சி
61. இரா. மோகன்
மாநிலத் தலைவர், இந்திய குடியரசுக் கட்சி (ஹ)
62. ஏ.ஜி. ஜோதிமணி
நிறுவனத் தலைவர், அகில இந்திய வள்ளலார் பேரவை
63. மு.சு. திருநாவுக்கரசு
மாநில அமைப்பாளர், தலித் மக்கள் முன்னணி
64. எஸ். வேலுச்சாமி
நிறுவனப் பொதுச் செயலாளர்-ஜனநாயக பார்வர்டு பிளாக்
65. எம்.எஸ். மோகன்தாஸ்
மாநிலத் தலைவர், அம்பேத்கர் முன்னேற்றக் கழகம்
66. எம்.ஜி. கண்ணன்
மாநிலத் தலைவர்,
தமிழ் நாடு ஒருங்கிணைந்த சத்துணவு பணியாளர்கள் பேரவை
67. எஸ். அன்பில் பொய்யாமொழி
நிறுவனத் தலைவர், தலித் முன்னேற்றக் கழகம்
68. பெ. கோவிந்தராசன்
மாநிலத் தலைவர், உழைப்பாளி மக்கள் முன்னேற்றக் கட்சி
69. ஜெ. வாசுதேவன்
தேசிய பொதுச் செயலாளர், ஜனநாயக சுதந்திரா கட்சி
70. எஸ். பால்ராஜ்
மாநிலத் தலைவர், சமூக நீதிக் கட்சி
71. டாக்டர் என். கிறிஸ்துமூர்த்தி
நிறுவனத் தலைவர், இந்திய கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி
72. அ.ச. லோகநாதன்
மாநிலத் தலைவர், தமிழ் தேசிய காங்கிரஸ் கட்சி
73. பி. சந்திரபோஸ்
தமிழ் மாநிலத் தலைவர்,
அனைத்து பிள்ளைமார், வேளாளர், முதலியார் சங்கங்களின் கூட்டமைப்பு
74. பொன்னர் சு. சண்முகவேலு
அமைப்பாளர், வ.உ.சி. சோசலிச சனநாயக கட்சி
75. எம். மோகன்
பொதுச் செயலாளர், அனைத்து மாவட்ட அருந்ததியர் இளைஞர் பேரவை
76. கோவையரசு
நிறுவனர், ஆதித் தமிழர் பாசறை
77. சின்னப்பாண்டி
தென்னிந்திய அருந்ததியர் சங்க கூட்டமைப்பு மற்றும்
அருந்ததியர் கூட்டமைப்பைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள்
78. டி.கே. தீரன்சாமி
அமைப்பாளர், மாநில கொங்கு தமிழர் பேரவை
79. அ. இனமுரசு கோபால்
நிறுவனர், தேசிய மக்கள் கட்சி
80. எஸ். பொன்முத்து பாண்டியன்
பொதுச் செயலாளர்,
தமிழ் நாடு பசும்பொன் முக்குலத்தோர் குல நல சங்கப் பேரவை
81. ஏ. அப்துல் அசீஸ்
பொதுச் செயலாளர், அகில இந்திய முஸ்லீம் முன்னேற்றக் கழகம்
82. புயல் பாண்டியன்
நிறுவனத் தலைவர், அருந்ததியர் முன்னேற்றக் கழகம்
83. க. பன்னீர்செல்வம்
தலைவர், தமிழ் நாடு அனைத்து தெலுங்கு மக்கள் பேரவை
84. தலித் ஞானசேகரன்
தலைவர், அருந்தமிழர் குடியரசுக் கட்சி
85. எம்.ஆர். கந்தசுவாமி
மாநில நிறுவனத் தலைவர், தமிழக பசவர் முன்னேற்ற கழகம்
86. சக்தி சி. ஆனந்தன்
மாநிலத் தலைவர், தென் இந்திய நாடார் இளைஞர் பேரவை
87. திண்டிவனம் எஸ். பெருமாள்
மாநில துணைத் தலைவர்
டாக்டர் அம்பேத்கர் மக்கள் உரிமை வளர்ச்சி
88. பி.வி. ராஜன் (எ) ராஜேந்திரன்
பொதுச் செயலாளர், தென் இந்திய பொதுநலச் சங்கம்
89. இனமிகு எஸ். குணசேகரன்
மாநிலத் தலைவர், ஒருங்கிணைந்த இந்திய குடியரசுக் கட்சி
90. வானூர் கனகராஜ்
மாநிலத் தலைவர், இந்திய குடியரசுக் கட்சி (தமிழ் நாடு)
91. பி.வி. செல்வமணி
மாநிலத் தலைவர், விஸ்வகர்மா ஆசாரிகள் சங்கம்
92. டி.ஏ. அன்வர்தீன்
நிறுவனத் தலைவர், தேசிய மக்கள் முன்னேற்ற கழகம்
93. கே.வி. கனகாம்பரம்
தலைவர், தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்
94. விடியல் ஜெகநாதன்
மாநிலத் தலைவர், தமிழ்நாடு உப்பிலிய நாயக்கர் பேரவை
95. ஆசை. தாமஸ்
மாநிலத் தலைவர், கிறிஸ்தவ மக்கள் பாதுகாப்பு இயக்கம்
96. கட்டபொம்மன் கந்தசாமி
நிறுவனத் தலைவர், அகில இந்திய தெலுங்கர் முன்னேற்றக் கழகம்
97. தெக்கூர் இரா. தெட்சிணாமூர்த்தி
நிறுவனத் தலைவர், மக்கள் சேவை கழகம்
98. வி.எஸ். நவமணி
மாநிலத் தலைவர்
அகில இந்திய பார்வர்டு பிளாக் (தமிழ் மாநிலக் குழு)
99. என். ராஜு
நிறுவனர், எம்.ஜி.ஆர். புரட்சி முன்னேற்றக் கழகம்
100. ஜெ. ஜார்ஜ்
ஒருங்கிணைப்பாளர்-அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி
101. எம்.எம்.சி. சேகர்
நிறுவனர், அகில இந்திய பறையர் பேரவை
102. எஸ்.தென்மறவன்
நிறுவனத் தலைவர், தமிழ்நாடு மூவேந்தர் சேனா
103. கே.கே. சீனிவாசன்
தமிழ் மாநிலத் தலைவர், அகில பாரத ஹிந்து மஹா சபா
104. தேவர் சி. முகேஷ்
தலைவர், தேசிய தேவர் முன்னேற்றக் கழகம்
105. க. சுந்தரமூர்த்தி
மாநிலத் தலைவர், வேட்டுவக் கவுண்டர்கள் பேரவை
106. கா. முருகேசன்
மாநலித் தலைவர்,
தமிழ்நாடு விஸ்வகர்மா(ஆசாரியார்) இளைஞர் முன்னேற்ற பேரவை
107. கா. மாரிமுத்து
மாநில போதுச் செயலாளர், ஆதித் தமிழர் விடுதலை முன்னணி
108. ஆர். முருகபாண்டியன்
நிறுவனத் தலைவர், தமிழ்நாடு சீர்மரபினர் கூட்டமைப்பு
109. அன்புதீபன்
தலைவர்-சமூக நீதி கூட்டணி
110. என். தர்மதுரை
தலைவர்-காமராஜர் நாடார் சமுதாய பேரவை
111. மு. பாலசுப்ரமணியன்
பொதுச் செயலாளர்- தமிழ் தேசியக் கட்சி
112. ஏ. கிருஷ்ணமூர்த்தி
தலைவர், வன்னியர் இளைஞர் சங்கம்
113. எஸ். ராஜேந்திரன்
நிறுவனத் தலைவர்,
அகில இந்திய மருதுபாண்டியர் முன்னேற்றக் கழகம்
114. டி. சந்திரன்
தலைவர், அனைத்திந்திய காமராஜர் மக்கள் கட்சி
115. அ. பழனிவேல்
மாநில பொதுச் செயலாளர்-தமிழக நண்பர்களின் உதவும் கரங்கள்
116. என். ஜெயராமன்
மாநில பொதுச்செயலாளர்,
தமிழக மூவேந்தர் அமைப்புசாரா/கட்டுமானம்
மற்றும் பொதுத் தொழிலாளர்கள் நலச் சங்கம்
117. சி. இராஜேந்திரன்
நிறுவனத் தலைவர், உழைப்பாளி மக்கள் முன்னேற்றக் கட்சி
118. ஜெ.எம். கிருஷ்ணன்
மாநிலத் தலைவர்,
தமிழ்நாடு மண்பாண்ட உற்பத்தி தொழிலாளர் சங்கம்
119. ஈ. செல்வம்
தலைவர், வன்னியர் சிங்கம்
120. எல்.ஆர். விஸ்வநாதன்
பொது செயலாளர், மனித உரிமை கட்சி
121. வே. அசோக்குமார்
தலைவர், வன்னிய சத்திரியர் சங்கம்
122. திண்டிவனம் ப. பாலாஜி
தலைவர், வன்னியர் இளைஞர் முன்னேற்ற சங்கம்
123. அரிமா சி. முத்துக்குமார்
நிறுவனத் தலைவர்-அனைத்திந்திய ஜனநாயக முற்போக்கு கழகம்
124. தலித் பாண்டியன்
நிறுவனத் தலைவர்,
கிராம லட்சியம் அனைத்து தொழிலாளர் முன்னணி
125. எஸ். மருதமுத்து கவுண்டர்
நிறுவனர்-மாநிலத் தலைவர்,
கொங்குநாடு வேட்டுவக் கவுண்டர் சங்கம்
126. சி. ராமசுவாமி
மாநிலத் தலைவர், அகில இந்திய தாழ்த்தப்பட்ட இளைஞர் சங்கம்
127. ஆர். செல்வராஜ்
நிறுவனத் தலைவர், அகில பாரத வீர சைவ ஜங்கம குல சங்கம்
128. பேராசிரியர் ஏ.எஸ். கருணாகரன்
நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு அனைத்து கவுண்டர் நலச் சங்கம்
129. ஜி. ராமசுவாமி
தலைவர், அகில இந்திய திராவிட மக்கள் கட்சி
130. பி. அம்பேத்வெங்கடேஷ்
நிறுவனத் தலைவர், ஆதி மக்கள் கட்சி
(6 ஷெட்யூல்டு இனத் தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேச)
131. ஆர். பன்னீர்செல்வம்
நிறுவனத் தலைவர், தமிழ் நாடு வாணியர் பேரவை
132. கட்டபொம்மன் சவுந்தரபாண்டியன்
நிறுவனத் தலைவர், தமிழ்நாடு தெலுங்கர் முன்னேற்றக் கழகம்
133. ஆர். அரவிந்தன்
மாநிலத் தலைவர், அகில இந்திய ஆர்ய வைசிய முன்னேற்ற பேரவை
134. இரா.கோ. இராசசேகர்
நிறுவன பொதுச் செயலாளர், திராவிட பறையர் முன்னேற்றக் கழகம்
135. கோ. நீலமேகம்
மாநில அமைப்பாளர், புரட்சியாளர் அம்பேத்கர் விழிப்புணர்வு பாசறை
136. வி.ஏ. அயாத்பாஷா
மாநில பொதுச் செயலாளர், புதிய காயிதே மில்லத் கட்சி
137. ஆர். நாகராஜன்
பொதுச் செயலாளர், செட்யூல்டு இன விடுதலை இயக்கம்
138. பி.எம். மகாலிங்கம்
மண்டலத் தலைவர், சேலம் மண்டல கட்டுமானம் &
அமைப்புசாரா உழைப்போம் உயர்வோம் பொது நல சங்கம்
139. எம். நாகரத்தினம்
மாநிலத் தலைவர், தொம்பர சமுதாய முன்னேற்ற சங்கம்
140. ரங்கநாதன்
தலைவர்,
அன்னை இந்திரா காந்திபவன் தமிழக தாய் காங்கிரஸ் கமிட்டி
141. வி. தொட்டுசெட்டி
செயலாளர், கன்னட தேவாங்கர் பேரவை
142. ஆர். அரங்கப்பெருமாள்
நிறுவனர், அருந்ததியர் மக்கள் இயக்கம்
143. கே.ஜி. ராஜமாணிக்கம்
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனி
144. வி.கே. கோபாலகிருஷ்ணன்
மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு ஜனசக்தி அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நலச்சங்கம்
145. ஏ. நூர்முகம்மது
பொதுச் செயலாளர், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல உரிiமை சங்கம்
146. ஆர். பழனிசாமி
தலைவர் – தமிழ்நாடு தாழ்த்தப்பட்ட மக்கள் நலப் பாதுகாப்பு சங்கம்
147. ரங்கநாதன்
தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்கம்
148. எம். சின்னராசு
மாநிலத் தலைவர் – தமிழ்நாடு அருந்ததியர் நல உரிமை சங்கம்
149. ஏ.சி. ராஜன்
அகில இந்திய அருந்ததியர் முன்னணி
150. ப. நடராஜன்
தமிழ்நாடு அருந்ததியர் நல இயக்கம்
151. வேங்கை ஆ. வன்னி அரசி
பொதுச் செயலாளர், சத்ரியர் முன்னேற்றக் கழகம்
152. பா.அ. புத்தபிரியன்
தலைவர், சமூக நீதி பாதுகாப்பு இயக்கம்
153. கே.வி. காம்ராஜ்
மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு குலாளர் சங்கம் மத்திய அமைப்பு
154. த. சுரேஷ் படையாச்சி
தலைவர், வன்னியர் ஆட்டோ தொழிற்சங்கம்
155. விசு சிவக்குமார்
நிறுவனத் தலைவர், அகில இந்திய கைவினைஞர் முன்னேற்றக் கழகம்
156. துரை. சந்திரசேகரன்
தலைவர், தமிழ்நாடு அகமுடையார் பேரவை
157. மு. கதிர்வேல்
தேசிய பொதுச் செயலாளர், இந்து தேசிய காங்கிரஸ்
158. ஆரணி மு. ஜெயபால் கவுண்டர்
தலைவர், பாட்டாளி வன்னியர் முன்னேற்ற சங்கம்
159. முனியசாமி
அனைத்து தமிழ் மக்கள் முன்னேற்ற கழகம்
160. ஆர்.எஸ். தாமஸ்
பொதுச் செயலாளர், கிறிஸ்தவ நீதிக் கட்சி
161. சி.ஜெ. ஸ்ரீதரசேகர்
மாநிலத் தலைவர்,பண்டி-கொட்டா சமூக மக்கள் பேரவை
162. டி. விஜயகுமார்
நிறுவனர்-தலைவர், அகில இந்திய கிறிஸ்தவ லீக்
163. செ. கணேசன்
மாநிலத் தலைவர் -ராஷ்டிரிய கிரந்திகாரி சமாஜ்வாடி கட்சி
164. கே. ராமராஜன்
மாநிலத் தலைவர், தமிழக விவசாயிகள் கட்சி
165. கி. காசிநாதன்
பொதுச் செயலாளர், வன்னியர் சங்கம்
166. கே. சின்னராஜ்
நிறுவனத் தலைவர், தேசிய நதிநீர் இணைப்பு மக்கள் இயக்கம்
167. தா.வெ. வெங்கடேசனார்
நிறுவனத் தலைவர்,
அனைத்திந்திய திராவிடர் சமுதாய முன்னேற்றக் கழகம்
168. டி.டி.கே. தலித் குடிமகன்
இயக்குநர் – நடத்துனர், தமிழக தலித் கட்சி (கூ.னு.மு.)
169. பி.சி. தில்லன்ராஜ்
நிறுவனப் பொதுச் செயலாளர்,
டாக்டர் பி.ஆர். அம்பேத்ககர் மனிதநேய சங்கம்
170. எம். சண்முகம் பிள்ளை
மாநில பொதுச் செயலாளர், பாரதிய வெள்ளாளர் ஐக்கிய சங்கம்
171. ஆர்.எம்.எஸ். சிட்டிபாபுராஜ்
தலைவர், தொழிலாளர்களின் கட்சி
172. டி. கிருஷ்ணசாமி
மாநில பொதுச் செயலாளர், மாநில வள்ளுவர் குலச் சங்கம்
173. தம்பி ச. தேவேந்திரன்
நிறுவனத் தலைவர், தமிழ் மக்கள் கட்சி
174. கோவி. சுப்பிரமணியன்
தலைவர், அகில இந்திய நேதாஜி ஐசூஹ வாரிசுகள் சங்கம்
175. ஏ. செல்வகுமார்
நிறுவனத் தலைவர்,
அகில இந்திய ஜனநாயக கிறிஸ்தவ முன்னேற்ற சங்கம்
176. என்.எஸ்.ஏ. அக்னி சி. ஆறுமுகம்
நிறுவனத் தலைவர், அம்பேத்கர் கருஞ்சிறுத்தைகள்
177. பி. சிவா
மாநிலத் தலைவர், அருந்ததியர் இளைஞர் முன்னேற்ற இயக்கம்
178. ஆ. சிகாமணி
நிறுவனத் தலைவர், ஜனநாயக மக்கள் கட்சி
179. தலித் கோ. பாலகிருஷ்ணன்
பொதுச் செயலாளர், அகில இந்திய தலித் முன்னேற்றக் கழகம்
180. ஈ. கருணாமூர்த்தி
நிறுவனர் – தமிழ்நாடு ஆதியன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம்
181. எம். சங்கர்
தலைவர், டாக்டர் அம்பேத்கர் பழைய துணி வியாபாரிகள் நல சங்கம்
182. ராயல் டி. தேவுகுமார்
அகில இந்திய கிருஸ்தவர்கள் விடுதலை முன்னணி
183. சோம வேலாண்டி
நிறுவனர்/பொதுச்செயலாளர் – தேசிய அருந்ததியர் கட்சி
184. பி. சம்பத்
நிறுவனத் தலைவர், தமிழக தெலுங்கர் முன்னேற்றக் கழகம்
185. கே.ஏ.ஆர். நூருல் அமீன்
மாநில பொதுச் செயலாளர் – அகில இந்திய முஸ்லிம் லீக்
186. பெ. பொன்னுதுரை
நிறுவனர் & தலைவர், இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி
187. வி. பஞ்சவர்ணம்
சேதுபதி முன்னேற்ற முன்னணி
188. பி. பால்ராஜ்
பொதுச் செயலாளர், கிறிஸ்தவ முன்னேற்ற முன்னணி
189. செஞ்சி நி. சிலம்பரசன்
தலைவர், வன்னியர் மாணவர் சங்கம்
190. கவிஞர் ஜி. சீமான்
மாநில தலைவர்,
தமிழ்நாடு கட்டிட தொழிலாளர்கள் மறுமலர்ச்சி சங்கம்
191. சி. ஆறுமுகம்
பொதுச் செயலாளர், ஒருங்கிணைந்த கட்டுமானம்-
அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கங்களின் அமைப்பு
192. மு. ராஜபாண்டியன்
மாநிலத் தலைவர்,
தமிழ் மாநில பிரமலைக் கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை
193. சூளை மணி
நிறுவனத் தலைவர், தமிழ் நாடு போயர் மக்கள் பேரவை
194. பி.கே. லோகநாதன்
நிறுவனப் பொதுச் செயலாளர், தமிழக சமத்துவ முன்னேற்றக் கழகம்
195. சி. ரமேஷ்
மாநில பொதுச் செயலாளர், நமது தேசம் கட்சி
196. ஆர். விஸ்வநாத முத்தரையர்
மாநிலத் தலைவர், தமிழ் நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம்
197. ஆர்.டி. பழனி
நிறுவனத் தலைவர்,
அகில இந்திய அனைத்து தொழிலாளர்கள் முன்னேற்றக் கழகம்
198. எஸ். மாது
மாநிலத் தலைவர், டாக்டர் அம்பேத்கர் முன்னேற்ற பேரவை
199. ஏ.சி. ராமலிங்கம்
நிறுவனத் தலைவர், அகிம்சை புலிகள் கட்சி
200. கே. செல்வராஜ்
நிறுவனர், தமிழ் நாடு வன்னியர் சமூக நல இளைஞர் பேரவை
201. சு. மழைமேனிபாண்டியன்
தலைவர், அம்பேத்கர் மக்கள் கட்சி
202. ஏ.பி. ராமசாமி
நிறுவன்த் தலைவர், அருந்ததியர் மக்கள் விடுதலை கட்சி
203. பொன். சிவக்குமார்
மாநிலத் தலைவர், தலித் மாணவர் இளைஞர் சங்கம்
204. என்.ஆர். அரிராஜன்
மாநில பொதுச் செயலாளர், தேசிய தொழிலாளர் கட்சி
205. கோ. வைரபாண்டியன்
நிறுவனர் மற்றும் அகில இந்திய பொதுச் செயலாளர்,
அம்பேத்கர் மக்கள் முன்னணி ( தேசிய அமைப்பு )
206. அ. வெள்ளத்துரை
மாநிலத் தலைவர், கண்ணப்பர் குல தமிழ் நாடு முத்தரையர் பேரவை
தேசிய மக்கள் கட்சி
207. எம்.ஏ. ராஜ்
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ் நாடு அனைத்து கிறிஸ்தவ ஐக்கிய முன்னணி
208. ஏ. நடராஜன்
தலைவர், வன்னியர் நோக்கர் சங்கம்
209. மு.ம. தமிழ்யடியார்
நிறுவனர், தமிழ் தன்னுரிமை இயக்கம்
210. சுகுமார்
தலைவர், தமிழ்நாடு கன்னட இனத்தினர் மக்கள்
211. எஸ். ஜெயமணி
நிறுவனத் தலைவர்,
அகில இந்திய அகமுடையார் இளைஞர் பேரவை
212. ஓ. யோசன்
தலைவர், மனித சம உரிமைக் கட்சி
213. கே. முரளிதரன்
பொதுச் செயலாளர், அகில இந்திய காமராஜ் காங்கிரஸ்
214. ஆர். பக்கிரி
தலைவர், அருந்ததியர் சங்கம்
215. கலிய. வீரமணி
மாநில தலைவர், தேசிய மக்கள் கழகம்
216. பு. முத்துராமன்
மாநில பொதுச் செயலாளர் – அருந்ததியர் எழுச்சி பேரவை
217. என்.எஸ். முருகன்
மாநிலத் தலைவர் – தமிழ் நாடு மக்கள் நல முன்னேற்ற சங்கம்
218. வி.பி. ஜெயராஜ் ரெட்டியார்
நிறுவனத் தலைவர், தமிழக ரெட்டியார் நல வாழ்வு சங்கம்
219. ப. சுப்புராஜ்
நிறுவனத் தலைவர், தமிழ் நாடு வ.உ.சி. பேரவை
220. ஏ. தண்டபாணி
மாநிலத் தலைவர் – தமிழ்நாடு மருத்துவர் சமூகநல பாதுகாப்பு சங்கம்
221. சு.க. முருகேவல்ராசன்
நிறுவனத் தலைவர், மக்கள் விடுதலை கட்சி
222. டாக்டர் ஜி. சுவாமிநாதன்
மாநிலத் தலைவர், சாலியர் மகாசன சங்கம் (தமிழ் நாடு)
223. தோழர் ஜி. சுபஹான்
மாநில பொதுச் செயலாளர், இந்திய ஜீவா கம்யூனிஸ்ட் கட்சி
224. வெற்றி மு. ஜெயவேல்
நிறுவனத் தலைவர், அகில இந்திய வள்ளுவர் முன்னேற்ற கழகம்
225. திருமதி என். சாந்தி
வன்னியர் மகளிர் மேம்பாட்டு சங்கம்
226. எம்.எம். பழனிசாமி
நிறுவன தலைவர்- தமிழ்நாடு அருந்ததியர் மக்கள் பேரவை
227. கே.வி. முருகன்
மாநிலத் தலைவர், தமிழக பாரத ரத்னா
டாக்டர் அம்பேத்கர் கட்டிட தொழிலாளர்கள் நலச் சங்கம்
228. ஏ. தனபாக்கியம்
தருமபுரி தெற்கு மாவட்ட மகளிர் அணி தலைவர்
பகுஜன் சமாஜ் கட்சி-தமிழ்நாடு
229. கத்திப்பாரா கே. குணசேகரன்
தலைவர், செங்கை அண்ணா மாவட்டம்
தமிழ்நாடு சோனியாகாந்தி பேரவை (இ)
230. சே. முரளிக்குமார்
தலைவர், பறையர் முன்னேற்ற கழகம்
231. கே. சங்கரராவ்
தலைவர், தமிழ்நாடு ஆர்ய வைஷ்ய மகா சாபா
232. மு. ராஜமாணிக்கம்
நிறுவனத் தலைவர், நமது மக்கள் கட்சி
233. பி. சிவாஜி
நிறுவனத் தலைவர் – டாக்டர் அம்பேத்கர் கழுகுகள் தமிழ் நாடு
234. ஜி.எஸ். பாண்டியன்
மாநில பொதுச் செயலாளர்
தமிழ் நாடு பிரமலைக் கள்ளர் சங்கங்களின் கூட்டமைப்பு
235. ஒய். சாரதிகாந்த்
நிறுவனத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்
இந்திய முன்னேற்றக் கழகம்
236. ஐ.எம். சேகர் நாயக்கர்
நிறுவனர், இந்து வன்னியர் பேரவை
237. எம்.பி. சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர், அகில இந்திய திருணாமுல் காங்கிரஸ்/
அனைத்து பொது மக்கள் நலசேவை சங்கம்
238. ஜி.எஸ். சுந்தர் கிருஷ்ணன்
தமிழ்நாடு பொறியாளர்கள் சங்கம்
239. பி.என். பாலு
தமிழ்நாடு ஊராட்சி பணியாளர்கள் நலச்சங்கம்
240. மூடூர். கே. கிருஷ்ணன்
நிறுவனர் & தலைவர், விடுதலை சிங்கங்கள்
241. இடையப்பட்டி எம். சின்னப்பா
மாநிலத் தலைவர்,எம்.ஜி.ஆர். சமநீதி கழகம்
242. என். பானுமதி
மாநிலத் தலைவி – தமிழ் மாநில மகளிர் முன்னேற்றப் பேரவை
243. வெ. கோபாலகிருஷ்ணன்
தமிழ்நாடு மாநில நிறுவனர், தமிழ்நாடு தர்மநீதி கட்சி
244. புலவர் ஏ. சுப்பிரமணியன் யாதவ்
நிறுவனர்/செயல்தலைவர், உரிமை மீட்புக்கழகம்
245. எம். தேவராஜ்
தலைவர், வன்னியர் முன்னேற்ற சங்கம்
246. எம்.ஜி. தமிழன்பன்
தமிழ் மாநில மீனவர் பாதுகாப்புக் கழகம்
247. ஸ்ரீலல்லி
மாநில தலைவர் – அகில இந்திய கட்டுமானம் அமைப்பு சாரா தொழிற்சங்கங்களின் மீட்பு குழுவின் கூட்டமைப்பு
248. அனகை நா. மக்கள்சிவன்
நிறுவனர்-தலைவர், வ(ந)ல்லரசு 2020 மக்கள் கட்சி
249. ஜான் சுவார்ட்ஸ்
நிறுவனர்-தலைவர், தமிழ் கிறிஸ்தவர் கட்சி
250. எஸ். ஜார்ஜ் ட்ரூமன்
தலைவர், தமிழர் முன்னேற்றக் கட்சி
251. ஆர். ராஜா செந்தில்வேலன்
மாநில பொதுச் செயலாளர்,
இந்திய புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலக் குழு
252. வி. ராஜீ
தலைவர், தமிழ்நாடு அரசு கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் கடன் பெற்று வீடு கட்டிய நலிவடைந்த மக்கள் பொது முன்னேற்றச் சங்கம்
253. ஜி. மணி
தலைவர், தமிழ்நாடு சிறுவியாபாரிகள் சங்கம்
254. பைபிள் பிலிப்
தலைவர்,
சென்னை மறைமாவட்டம் பெந்தெகொஸ்தே சபைகள் ஐக்கியம்
255. எம்.ஜி. மணிவண்ணன்
நிறுவன தலைவர், மறுமலர்ச்சி வன்னியர் சங்கம்
256. எம். பழனி
தலைவர், சம்பு மகாரிஷி வன்னியர் சங்கம்
257. என்.எஸ். வேல்முருகன்
நிறுவனர் & தலைவர், மக்கள் வறுமை ஒழிப்பு சங்கம்
258. கே.கே. கார்த்திகேயன்
நிறுவனத் தலைவர், இளைய சிங்கம் இயக்கம்
259. கே.எஸ். சமுத்திரா தேவி
தலைவி, மீனவர் மகளிர் வாழ்வுரிமை இயக்கம்
260. ஏ.டி. விஸ்வநாத்
நிறுவனத் தலைவர், அம்பேத்கர் ஜனசக்தி
261. சிதறல் வி. ராஜேஷ்
மாநிலத் தலைவர், தமிழ் நாடு சிவசேனா
262. கவிஞர் பி.ஜி. ஆனந்தன்
நிறுவனர், சிங்காரவேலர் முன்னேற்ற கழகம்
263. லயன் எம்.எஸ். ராமலிங்கம்
பொதுச் செயலாளர் -அகில இந்திய சௌராஷ்ட்ர மத்ய சபா
264. ஏ.எஸ். இராஜா யாதவ்
நிறுவனர், தமிழ் நாடு அனைத்து யாதவர் கூட்டமைப்பு
265. எம்.டி. கிறிஸ்டியன் சாம்ராஜ்
தலைவர், அனைத்திந்திய கிறிஸ்தவ நீதிக் கழகம்
266. ஜோலார்பேட்டை மு. மாணிக்கம்
இயக்கத் தலைவர், பாரத மக்கள் காங்கிரஸ்
267. பி. கரிகாலன்
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ் மாநில பிரமலைக் கள்ளர் முற்போக்கு பேரவை,
தமிழ் மாநில பிரமலைக் கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை
268. க. நகைமுகன்
நிறுவனர், தனித் தமிழர் சேனை
269. எம். பாண்டுரங்கன்
தலைவர், தமிழ்நாடு வணிகநடமாடும் வியபாரிகள் நல உரிமை சங்கம்
270. மயிலை ஜி. குப்புசாமி
நிறுவனத் தலைவர், வன்னியத் ‘தீ’
271. எம்.ஜி. முனுசாமி
மாநில தலைவர்-தமிழ்நாடு ஆதி ஆந்திரர் முன்னேற்ற சங்கம்
272. வி. அருணாசலம்
தலைவர், மீனவர் பெடரேஷன்
273. ஈ. மாணிக்கவேலு
பொதுச் செயலாளர்-அகில இந்திய விஸ்வகர்ம பேரவை
274. எம்.பி. குமார்
பொதுச் செயலாhர்,
ரயில்வே பிற்படுத்தப்பட்ட தொழிளாலர்கள் சம்மேளனம்
275. எஸ்.கே. சீனிவாசன்
தலைவர்,
ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நல சங்கம் தமிழ்நாடு
276. ஆ.சு. வேலுதாஸ் பாண்டியன்
நிறுவனர் மற்றும் மாநில பொதுச்செயலாளர், சமத்துவ மக்கள் கட்சி
277. இரா. ஆனந்தராஜ்
மாநில பொதுச் செயலாளர் -இந்திய முற்போக்கு மக்கள் நலக்கட்சி
278. புரட்சிக்கயல் கு. பாரதி
தலைவர், தென்னிந்திய மீனவர் நல சங்கம்
279. கே. பழனிச்சாமி
மாநில தலைவர், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம்
280. பி.வி. மஞ்சுளா
தலைவர், அருந்ததி மகளிர் மறுவாழ்வு அமைப்பு
281. க. திலீபன்
மாநில அமைப்பாளர், சேரிப்புலிகள் இயக்கம்
282. ஆர். விருத்தகிரி
பொதுச் செயலாளர்
இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு
283. டாக்டர் வீ. இராமகிருட்டிணன்
தலைவர், தேவரின கூட்டமைப்பு
284. வீரக்குமார் (எ) மதுரை வீரபோயன்
தென் மண்டல அமைப்பாளர் – உழைப்பாளி மக்கள் கட்சி
285. எம்.கே. கஜேந்திரன்
பொதுச் செயலாளர் -அம்பேத்கர் மக்கள் பாதுகாப்பு இயக்கம்
286. அ. மாரிச்சாமி
மாநிலத் தலைவர், தமிழ்நாடு அருந்ததியர் முன்னணி
287. எஸ். அகமது மன்சூர்
மாநிலத் தலைவர், சிறுபான்மை மக்கள் கழகம்
288. தொ. வெங்கடேசன்
தலைவர் – தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு
289. கே.சி. அருணாசலம் செட்டியார்
தலைவர் – அனைத்து செட்டியார்கள் முன்னேற்ற பேரவை
290. என்.டி. ராஜசேகர்
மாநில தலைவர்
தமிழ்நாடு தியாகி குமரன் பொது தொழிலாளர் சங்கம்
291. இராம. நாகராஜ்
நிறுவனத்தலைவர், ஆதிவாசி குடியரசு கட்சி
292. எஸ்.பி. இராஜதுரை
நிறுவன தலைவர்
தமிழக நலிவுற்றோர் நாடார் பாதுகாப்பு பேரவை
293. ஆர். பொன் மாணிக்கம்
தலைவர், தமிழ்நாடு போயர் (ஓட்டர்) நலச்சங்கம்
294. எம். தங்கராஜன்
மாநில துணைத் தலைவர், பாரதிய ஜன சக்தி
295. மு. மகிழ்வாணன்
பொதுச் செயலாளர், இந்திய மனித உரிமை கட்சி
296. ஆர். ரமேஷ்
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்மாநில கட்டிட உழைப்பாளிகள் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம்
297. பி. வேலாயுதம்
மாநில அலுவலக செயலாளர்
அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் தமிழ்நாடு
298. ஏ. எஸ்ராபாலகுரு
மாநிலத் தலைவர், ஆசிர்வாதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் மாநில சங்கம்
299. தி. இரவி
நிறுவனர்-தலைவர், ஜனநாயக புரட்சி முன்னணி
300. ஆர்.சி. ராமசாமி
தலைவர்- திராவிட என்.டி.ஆர். அண்ணா தெலுங்கு தேசம் கட்சி
301. ஆர். விக்டர் தர்மராஜ்
நிறுவனர்-தலைவர், அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பு
302. ஏ. கணேசமூர்த்தி
தலைவர் – தமிழ்நாடு பழைய பொருள் வியாபாரிகள் நல சங்கம்
303. கவிஞர் சி. வீர. சங்கர்
மாநில பொதுச் செயலாளர்
சமத்துவ தையல் தொழிலாளர்கள் நலச்சங்கம்
304. வி.என். கண்ணன்
மாநில தலைவர்
தமிழ்திருநாடு நிலம், வீடு, மனை தரகர்கள் நலச்சங்கம்
305. ஏ. குமரேசன்
தலைவர், வன்னியர் நலச்சங்கம்
306. வி. வில்லியம்
தலைவர், தலித் மக்கள் கிருஷ்டீன் சங்கம்
307. கே. முருகேசன்
மாநில பொதுச்செயலாளர்
குறவன் பழங்குடி மக்கள் நலச் சங்கம்
– வல்லம் பஷீர் (முகநூல் பதிவு)