
மதுரை : மேலூர் மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி, கிரானைட் பிஆர்பியை விடுவித்ததும் ஐஏஎஸ் அன்சுல்மிஸ்ராவையே குற்றவாளி நிலையில் ஆர்டர் போட்டதும் சர்ச்சையாகி உள்ளது. மகேந்திரபூபதியிடம் விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு. விசாரணை நடத்த நீதிபதி பஷீர் அஹமது மற்றும் நீதிபதி சரவணன் நேரில் சென்றுள்ளனர்
Patrikai.com official YouTube Channel