CBB-1904-govt.nz-750x202-Ref-Two
நியூசிலாந்துகாரர்கள் தேசிய கொடியை மாற்றுவத என ஒரு   வாக்கெடுப்பு ஒன்று நடைந்து.
யூனியன் ஜாக் அடங்கும் கொடி பதிலாக வெள்ளி பன்னம் (Silver Fern) வைத்த கொடி மாற்றலாமா என அரசாங்கம் கேட்டது. பிரதமர் ஜான் கீ புதிய கொடிக்காக  வாதிட்டார். மக்கள் இந்த மற்றதை வேண்டாம் பழைய கொடியை பின்பெற்றாலம் என வாக்கெடுப்பு இல் கூறினர்.
இருக்கும் வடிவமைப்பு பிரிட்டிஷ் யூனியன் ஜாக், பிரிட்டிஷ் காலனி ஆண்டுகளை நீனவு படுத்துவதாக இருக்கிறது அதை மற்ற அரசும் மற்றும் பல அமைப்புகள் இந்த வாக்கெடுப்பு நடை பெற காரணமாக இருந்தது .
பிரதமர் ஜான் கீ மக்கள் இந்த மற்றதை வேண்டாம் என கூறியதை ஏற்றுக்கொண்டு அரசு இந்த மற்றதை கைவிட்டது என கூறினர்.