தில்லியில் இருந்து நாளை காலை 10:30- மணிக்கு தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக் சென்னை வருகை. பகல் 12:30மணிக்கு திமுக தலைவர் கலைஞரை சந்திப்பதாக தகவல் இரண்டு அல்லது மூன்று தொகுதிகள் இடம் மாறும் எனவும் தகவல்.
அதன் முன்னதாக தமாகாவில் பிரிந்து வந்த பீட்டர் அல்போன்ஸ் மற்றும் முன்னால் எம்.பி, எம்.எல்.ஏ, ஆகியோர் முகுல்வாஸ்னிக் முன்னிலையில் காங்கிரசில் இணைப்பு நிகழ்ச்சி நடைபெறும்