
திருநெல்வேலியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் நல கூட்டணி தலைவர்கள் தூங்குவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டதற்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் சாத்தூரில் பிரச்சாரத்தில் பேசுகையில், ’’நாங்கள் ஆபத்தான ஆட்கள்; எங்களிடம் விளையாடாதீர்கள். உங்களை அடிக்க மாட்டோம். கேமராவை பிடிங்கி எறிய மாட்டோம். வேறு வகையில் உணர்த்துவோம்’’ என்று எச்சரித்தார்.
Patrikai.com official YouTube Channel