ghjyy
காஞ்சிபுரம் மாநாட்டில் விஜயகாந்த் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தேமுதிக 104 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இதில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில் 5 வேட்பாளர்களும், அவர்கள் போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
1.ஓமலூர் – இளங்கோவன்
2.புதுக்கோட்டை – ஜாகிர் உசேன்
3.திருச்சி மேற்கு – ஜோசப் ஜெரால்டு
4.கன்னியாகுமரி – ஆதிலிங்கபெருமாள்
5.பத்மநாபபுரம் – ஜெகந்நாதன்
12998549_10153767323968303_6890113820230292306_n