216 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளனர்:
எண் – கோயில் – இருப்பிடம் – போன்
சென்னை மாவட்டம்
01.திருவலிதாயம் திருவல்லீஸ்வரர்-பாடி-044-2654 0706.
02. மாசிலாமணீஸ்வரர் – வடதிருமுல்லைவாயில். சென்னையிலிருந்து 26 கி.மீ., – 044 – 2637 6151.
03. கபாலீஸ்வரர் – மயிலாப்பூர் – 044 – 2464 1670.
04.மருந்தீஸ்வரர் – திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலை – 044 – 2441 0477.
காஞ்சிபுரம் மாவட்டம்
05. ஏகாம்பரநாதர் – காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., – 044 – 2722 2084.
06. திருமேற்றளீஸ்வரர் – காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., – 98653 55572, 99945 85006.
07. ஓணகாந்தேஸ்வரர் – ஓணகாந்தன்தளி. காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., தூரத்திலுள்ள பஞ்சுப்பேட்டை – 98944 43108.
08. கச்சி அனேகதங்காவதேஸ்வரர் – காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2கி.மீ., – 044-2722 2084.
09. சத்யநாதர் – காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., – 044 – 2723 2327, 2722 1664.
10. திருமாகறலீஸ்வரர் – திருமாகறல், காஞ்சிபுரத்திலிருந்து கீழ்ரோடு வழியாக 16 கி.மீ. – 94435 96619.
11. தெய்வநாயகேஸ்வரர் – எலுமியன்கோட்டூர். காஞ்சிபுரத்திலிருந்து 25 கி.மீ., – 044 – 2769 2412, 94448 65714.
12. வேதபுரீஸ்வரர் – திருவேற்காடு. சென்னை கோயம்பேட்டிலிருந்து பூந்தமல்லி வழியில் 10 கி.மீ – 044-2627 2430, 2627 2487.
13. கச்சபேஸ்வரர் – திருக்கச்சூர். செங்கல்பட்டில் இருந்து சிங்கப்பெருமாள் கோயில் வழியாக 12 கி.மீ., – 044 – 2746 4325, 93811 86389.
14. ஞானபுரீஸ்வரர் – திருவடிசூலம். செங்கல்பட்டில் இருந்து 9 கி.மீ., – 044 – 2742 0485, 94445 23890.
15. வேதகிரீஸ்வரர் – திருக்கழுக்குன்றம். செங்கல்பட்டிலிருந்து 17 கி.மீ., – 044 – 2744 7139, 94428 11149.
16. ஆட்சிபுரீஸ்வரர் – அச்சிறுபாக்கம். செங்கல்பட்டில் இருந்து 48 கி.மீ. (மேல்மருவத்தூர் அருகில்) – 044 – 2752 3019, 98423 09534.
திருவள்ளூர் மாவட்டம்
17. திரிபுராந்தகர் – கூவம், திருவள்ளூரில் இருந்து 17 கி.மீ., – 94432 53325.
18. வடாரண்யேஸ்வரர் – திருவாலங்காடு. திருவள்ளூரிலிருந்து அரக்கோணம் வழியில் 16 கி.மீ.,.
19. வாசீஸ்வரர் – திருப்பாசூர். திருவள்ளூரில் இருந்து 5 கி.மீ., – 98944 86890.
20. ஊன்றீஸ்வரர் – பூண்டி. திருவள்ளூரில் இருந்து 12 கி.மீ., – 044 – 2763 9725,
21. சிவாநந்தீஸ்வரர் – திருக்கண்டலம். சென்னை – பெரியபாளையம் சாலையில் 40 கி.மீ., – 044 – 2762 9144, 99412 22814.
22. ஆதிபுரீஸ்வரர் – திருவொற்றியூர். – 044 – 2573 3703.
வேலூர் மாவட்டம்
23. வில்வநாதேஸ்வரர் – திருவல்லம். வேலூர்- ராணிப்பேட்டை வழியில் 16 கி.மீ., – 0416-223 6088.
24. மணிகண்டீஸ்வரர் – திருமால்பூர். காஞ்சி புரத்திலிருந்து 22 கி.மீ., – 04177 – 248 220, 93454 49339.
25. ஜலநாதீஸ்வரர் – தக்கோலம். வேலூரில் இருந்து 80 கி.மீ., – 04177 – 246 427.
திருவண்ணாமலை மாவட்டம்
26. அண்ணாமலையார் – திருவண்ணாமலை. – 04175 – 252 438.
27. வாலீஸ்வரர் – குரங்கணில்முட்டம். காஞ்சிபுரம்- வந்தவாசி ரோட்டில் உள்ள தூசி வழியாக 10 கி.மீ., – 99432 95467.
28.வேதபுரீஸ்வரர் – செய்யாறு. திருவண்ணா மலையிலிருந்து 105 கி.மீ., காஞ்சிபுரத்திலிருந்து 15 கி.மீ., – 04182 – 224 387.
29. தாளபுரீஸ்வரர் – திருப்பனங்காடு. காஞ்சிபுரத்தில் இருந்து 16 கி.மீ., – 044 – 2431 2807, 98435 68742.
கடலூர் மாவட்டம்
30. திருமூலநாதர் – சிதம்பரம். (நடராஜர் கோயில்) – 94439 86996.
31. பாசுபதேஸ்வரர் – திருவேட்களம். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகம். – 98420 08291, 98433 88552.
32. உச்சிநாதர் – சிவபுரி.சிதம்பரம்- கவரப்பட்டு வழியில் 3 கி.மீ., – 98426 24580.
33. பால்வண்ணநாதர் – திருக்கழிப்பாலை, சிதம்பரம்- கவரப்பட்டு (பைரவர் கோயில்)வழியில் 3 கி.மீ., – 98426 24580.
34. பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் – ஓமாம்புலியூர். சிதம்பரத்தில் இருந்து 3 கி.மீ. – 04144 – 264 845.
35. பதஞ்சலீஸ்வரர் – கானாட்டம்புலியூர், சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் வழியே 28 கி.மீ., – 04144 – 208 508, 93457 78863.
36. சவுந்தர்யேஸ்வரர் – திருநாரையூர்.சிதம்பரம்- காட்டுமன்னார் கோயில் வழியில் 18 கி.மீ., – 94425 71039, 94439 06219.
37.அமிர்தகடேஸ்வரர் – மேலக்கடம்பூர். சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் வழியே 28 கி.மீ., – 93456 56982.
38.தீர்த்தபுரீஸ்வரர் – திருவட்டத்துறை. விருத்தாசலத்தில் இருந்து 22கி.மீ., – 04143 – 246 467.
39.பிரளயகாலேஸ்வரர் – பெண்ணாடம். விருத்தாசலத்திலிருந்து 18 கி.மீ., திட்டக் குடியிலிருந்து 12 கி.மீ., – 04143 – 222 788, 98425 64768.
40.நர்த்தன வல்லபேஸ்வரர் – திருக் கூடலையாற்றூர்.சிதம்பரத்திலிருந்து சேத்தியா தோப்பு வழியாக 20 கி.மீ., – 04144 – 208 704.
41. திருக்குமாரசாமி – ராஜேந்திர பட்டினம். விருத்தாசலம் (சுவேதாரண்யேஸ்வரர்) – ஜெயங் கொண்டம் ரோட்டில் 12 கி.மீ., – 04143 – 243 533, 93606 37784.
42. சிவக்கொழுந்தீஸ்வரர் – தீர்த்தனகிரி. கடலூரில் இருந்து 18 கி.மீ. – 94434 34024.
43. மங்களபுரீஸ்வரர் – திருச்சோபுரம். கடலூர்- சிதம்பரம் ரோட்டி<ல் 13 கி.மீ., ஆலப்பாக்கம், இங்கு பிரியும் ரோட்டில் 2கி.மீ., – 94425 85845.
44. வீரட்டானேஸ்வரர் – திருவதிகை. கடலூரில் இருந்து 24 கி.மீ., தூரத்திலுள்ள பண்ருட்டி நகர எல்லை – 98419 62089.
45. விருத்தகிரீஸ்வரர் – விருத்தாச்சலம். சென்னை – மதுரை ரோட்டில் உளுந்தூர் பேட்டையிலிருந்து தெற்கே 23 கி.மீ., – 04143 – 230 203.
46. சிஷ்டகுருநாதேஸ்வரர் – திருத்தளூர். கடலூரில் இருந்து பண்ருட்டி வழியாக 32 கி.மீ., – 04142 – 248 498, 94448 07393.
47.வாமனபுரீஸ்வரர் – திருமாணிக்குழி. கடலூரி லிருந்து பாலூர் வழியாக 15 கி.மீ., – 04142 – 224 328.
48. பாடலீஸ்வரர் – திருப்பாதிரிபுலியூர். கடலூர் நகருக்குள், – 04142 – 236 728.
விழுப்புரம் மாவட்டம்
49. பக்தஜனேஸ்வரர் – திருநாவலூர். பண்ருட்டி-உளுந்தூர் பேட்டை வழியில் 12 கி.மீ., – 94861 50804, 04149 – 224 391.
50. சொர்ணகடேஸ்வரர் – நெய்வணை. உளுந்தூர்பேட்டையில் இருந்து 15 கி.மீ., – 04149 – 291 786, 94862 82952.
51. வீரட்டேஸ்வரர் – கீழையூர். (திருக்கோவிலூர் அருகில்) விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ., – 93456 60711.
52. அதுல்யநாதேஸ்வரர் – அறகண்டநல்லூர். விழுப்புரத்திலிருந்து 35 கி.மீ., – 99651 44849.
53. மருந்தீசர் – டி. இடையாறு. விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ., – 04146 – 216 045, 94424 23919.
54. கிருபாபுரீஸ்வரர் – திருவெண்ணெய்நல்லூர். விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ., – 93456 60711.
55. சிவலோகநாதர் – கிராமம். விழுப்புரத்திலிருந்து அரசூர் வழி 14 கி.மீ. – 04146 – 206 700.
56. பனங்காட்டீஸ்வரர் – பனையபுரம். விழுப்புரத்திலிருந்து 12 கி.மீ., – 99420 56781.
57. அபிராமேஸ்வரர் – திருவாமத்தூர். விழுப்புரம் செஞ்சி ரோட்டில் 6 கி.மீ., – 04146 – 223 379, 98430 66252.
58. சந்திரமவுலீஸ்வரர் – திருவக்கரை. திண்டிவனத்திலிருந்து 22 கி.மீ., – 0413 – 268 8949.
59. அரசலீஸ்வரர் – ஒழிந்தியாம்பட்டு. புதுச்சேரி திண்டிவனம்- வழியில் 13 கி.மீ., 04147 – 235 472.
60. மகாகாளேஸ்வரர் – இரும்பை. புதுச்சேரி – திண்டிவனம் வழியில் 12 கி.மீ., – 0413 – 268 8943, 98435 26601.
நாமக்கல் மாவட்டம்
61.அர்த்தநாரீஸ்வரர் – திருச்செங்கோடு. நாமக்கல் லில் இருந்து 30 கி.மீ., – 04288 – 255 925, 93642 29181.
ஈரோடு மாவட்டம்
62. சங்கமேஸ்வரர் – பவானி. ஈரோட்டில் இருந்து 15 கி.மீ., – 04256 – 230 192, 98432 48588.
63. மகுடேஸ்வரர், – கொடுமுடி,ஈரோடு – கரூர் ரோட்டில் 47 கி.மீ., – 04204 – 222 375.
திருப்பூர் மாவட்டம்
64. அவிநாசி ஈஸ்வரர் – அவிநாசி. திருப்பூர்-கோவை ரோட்டில் 13 கி.மீ., – 04296 – 273 113, 94431 39503.
65. திருமுருகநாதர் – திருமுருகன்பூண்டி. திருப்பூர்- கோவை ரோட்டில் 8 கி.மீ., கோவையில் இருந்து 43 கி.மீ., – 04296 – 273 507.
திருச்சி மாவட்டம்
66. சத்தியவாகீஸ்வரர் – அன்பில். திருச்சியிலிருந்து 30 கி.மீ., – 0431 – 254 4927.
67.ஆம்ரவனேஸ்வரர் – மாந்துறை. திருச்சியி லிருந்து லால்குடி வழி 15 கி.மீ., – 99427 40062, 94866 40260.
68. ஆதிமூலேஸ்வரர் – திருப்பாற்றுறை.திருச்சியில் இருந்து திருவானைக்காவல் வழி கல்லணை ரோட்டில் 13 கி.மீ. – 0431 – 246 0455.
69.ஜம்புகேஸ்வரர் – திருவானைக்காவல். திருச்சி யில் இருந்து 8 கி.மீ., – 0431 – 223 0257.
70.ஞீலிவனேஸ்வரர் – திருப்பைஞ்ஞீலி. திருச்சி யில் இருந்து 23 கி.மீ., – 0431 – 256 0813.
71. மாற்றுரைவரதர் – திருவாசி. திருச்சி- சேலம் ரோட்டில் 13 கி.மீ., – 94436 – 92138.
72. மரகதாசலேஸ்வரர் – ஈங்கோய் மலை. திருச்சியில் இருந்து முசிறி வழியாக 50 கி.மீ., – 04326 – 262 744, 94439 50031.
73. பராய்த்துறைநாதர் – திருப்பராய்த்துறை. திருச்சி- கரூர் ரோட்டில்15 கி.மீ. – 99408 43571.
74. உஜ்ஜீவநாதர் – உய்யக்கொண்டான் திருமலை. திருச்சி – வயலூர் வழியில் 7 கி.மீ., – 94431 50332, 94436 50493.
75. பஞ்சவர்ணேஸ்வரர் – உறையூர்.திருச்சி கடை வீதி பஸ் ஸ்டாப் அருகில் – 0431 – 276 8546, 94439 19091.
76. தாயுமானவர் – திருச்சி. மலைக்கோட்டை – 0431 – 270 4621, 271 0484.
77.எறும்பீஸ்வரர் – திருவெறும்பூர். திருச்சி- தஞ்சாவூர் ரோட்டில் 10 கி.மீ. – 98429 57568.
78. திருநெடுங்களநாதர் – திருநெடுங்குளம். திருச்சி-துவாக்குடியிலிருந்து 3 கி.மீ. – 0431 – 252 0126.
அரியலூர் மாவட்டம்
79. வைத்தியநாதசுவாமி – திருமழபாடி. அரியலூரிலிருந்து 28 கி.மீ., – 04329 292 890, 97862 05278.
80. ஆலந்துறையார் – கீழப்பழுவூர். அரியலூர் தஞ்சாவூர் வழியில் 12 கி.மீ. – 99438 82368.
கரூர் மாவட்டம்
81. ரத்தினகிரீஸ்வரர் – அய்யர் மலை. கரூரில் இருந்து குளித்தலை வழியாக 40 கி.மீ., – 04323 – 245 522.
82. கடம்பவனேஸ்வரர் – குளித்தலை. கரூரில் இருந்து 35 கி.மீ., – 04323 – 225 228
83. கல்யாண விகிர்தீஸ்வரர் – வெஞ்சமாங் கூடலூர்.கரூரிலிருந்து ஆறுரோடு பிரிவு வழியாக 21 கி.மீ., – 04324 – 262 010, 99435 27792.
84. பசுபதீஸ்வரர் – கரூர் – 04324 – 262 010.
புதுக்கோட்டை மாவட்டம்
85. விருத்தபுரீஸ்வரர் – அறந்தாங்கியிலிருந்து 42 கி.மீ., – 04371 – 239 212 தஞ்சாவூர் மாவட்டம்
86. பசுபதீஸ்வரர் – பந்தநல்லூர்.கும்பகோணம்- சென்னை ரோட்டில் 30 கி.மீ., – 98657 78045. 0435 – 2450 595.
87. அக்னீஸ்வரர் – கஞ்சனூர். கும்பகோணம்- மயிலாடுதுறை – 0435 – 247 3737.
88.கோடீஸ்வரர் – திருக்கோடிக்காவல். கும்ப கோணத்திலிருந்து 18 கி.மீ., – 94866 70043.
89. பிராணநாதேஸ்வரர் – திருமங்கலக்குடி. கும்ப கோணத்தில் இருந்து 17 கி.மீ., (சூரியனார்கோவில் அருகில்) – 0435 – 247 0480.
90.அருணஜடேஸ்வரர் – திருப்பனந்தாள். கும்ப கோணம்- சென்னை ரோட்டில் 15 கி.மீ., – 94431 16322, 0435 – 245 6047.
91. பாலுகந்தநாதர் – திருவாய்பாடி. கும்பகோணம்-சென்னை வழியில் 18 கி.மீ., – 94421 67104.
92. சத்தியகிரீஸ்வரர் – சேங்கனூர். கும்பகோணம்-சென்னை ரோட்டில் 16 கி.மீ., (திருப்பனந்தாள் அருகில்) – 93459 82373, 0435 – 2457 459.
93.யோகநந்தீஸ்வரர் – திருவிசநல்லூர். கும்ப கோணம்- சூரியனார்கோவில் ரோடு (வேப்பத்தூர் வழி)8 கி.மீ.,. – 0435 – 200 0679, 94447 47142.
94.கற்கடேஸ்வரர் – திருந்துதேவன்குடி. கும்ப கோணம் – சூரியனார்கோவில் வழியில் 11 கி.மீ., – 99940 15871, 0435 – 200 0240.
95.கோடீஸ்வரர் – கொட்டையூர். கும்பகோணம்- திருவையாறு ரோட்டில் 5 கி.மீ., – 0435 – 245 4421.
96.எழுத்தறிநாதர் – இன்னம்பூர்.கும்பகோணம்- சுவாமிமலை ரோட்டில் புளியஞ்சேரியிலிருந்து 2 கி.மீ., – 96558 64958, 0435 – 200 0157.
97.சாட்சி நாதேஸ்வரர் – திருப்புறம்பியம். கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. (இன்னம்பூர் அருகில்) – 94446 26632, 0435 – 245 9519.
98. விஜயநாதேஸ்வரர் – திருவிஜயமங்கை. கும்பகோணத்தில் இருந்து 21 கி.மீ., (திருவைகாவூர் அருகில்) – 0435 – 294 1912, 94435 86453.
99. வில்வ வனேஸ்வரர் – திருவைகாவூர். கும்பகோணம்- திருவையாறு ரோட்டில் 17 கி.மீ., – 94435 86453, 96552 61510.
100. தயாநிதீஸ்வரர் – வடகுரங்காடுதுறை. கும்பகோணம் – திருவையாறு ரோட்டில் 20 கி.மீ. – 04374 – 240 491, 244 191.
101. ஆபத்சகாயர் – திருப்பழனம். தஞ்சாவூரில் இருந்து 16 கி.மீ., தூரத்திலுள்ள திருவையாறு அருகில் – 04362 – 326 668.
102. ஐயாறப்பர் – திருவையாறு. தஞ்சாவூரில் இருந்து 16 கி.மீ., – 0436 – 2260 332.
103. நெய்யாடியப்பர் – தில்லைஸ்தானம். திருவையாறிலிருந்து 2 கி.மீ., – 04362 – 260 553.
104. வியாக்ரபுரீஸ்வரர் – திருப்பெரும்புலியூர். திருவையாறிலிருந்து தில்லைஸ்தானம் வழியே 5 கி.மீ. – 94434 47826, 94427 29856.
105. செம்மேனிநாதர் – திருக்கானூர் (விஷ்ணம் பேட்டை). திருவையாறில் இருந்து திருக்காட்டுப்பள்ளி வழியே 30 கி.மீ., – 04362 – 320 067, 93450 09344.
106. அக்னீஸ்வரர் – திருக்காட்டுப்பள்ளி. திருவை யாறிலிருந்து 25 கி.மீ., – 94423 47433.
107. ஆத்மநாதேஸ்வரர் – திருவாலம் பொழில். தஞ்சாவூரி லிருந்து கண்டியூர் வழியாக 17 கி.மீ., – 04365 – 284 573.
108.புஷ்பவனேஸ்வரர் – தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 20 கி.மீ., – 94865 76529.
109.பிரம்மசிரகண்டீசுவரர் – கண்டியூர். தஞ்சாவூரி லிருந்து திருவையாறு வழியாக 20 கி.மீ., – 04362 – 261 100, 262 222.
110. சோற்றுத்துறை நாதர் – தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 19 கி.மீ., – 99438 84377.
111. வேதபுரீஸ்வரர் – திருவேதிக்குடி. தஞ்சாவூரில் இருந்து கண்டியூர் வழியாக 14 கி.மீ., – 93451 04187, 04362 – 262 334.
112. பசுபதீஸ்வரர் – பசுபதிகோயில். தஞ்சாவூர்- கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ., – 97914 82102.
113. வசிஷ்டேஸ்வரர் – தென்குடித்திட்டை. தஞ்சாவூரிலிருந்து 10 கி.மீ., – 04362 – 252 858.
114. கரவாகேஸ்வரர் – கரப்பள்ளி (அய்யம்பேட்டை). தஞ்சாவூர் – கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ.,
115. முல்லைவனநாதர் – திருக்கருகாவூர். தஞ்சாவூரில் இருந்து 22 கி.மீ., – 04374 – 273 502, 273 423.
116. பாலைவனேஸ்வரர் – பாபநாசம். தஞ்சாவூர்- கும்பகோணம் ரோட்டில் 12 கி.மீ., – 94435 24410.
117. கல்யாண சுந்தரேஸ்வரர் – நல்லூர் (வாழைப்பழக்கடை) தஞ்சாவூரில் (பஞ்சவர்ணேஸ்வரர்) இருந்து பாபநாசம் வழியாக 15 கி.மீ., – 93631 41676.
118. பசுபதீஸ்வரர் – ஆவூர் (கோவந்தகுடி). கும்பகோணத்திலிருந்து பட்டீஸ்வரம் வழியாக 15 கி.மீ., – 94863 03484.
119.சிவக்கொழுந்தீசர் – திருச்சத்திமுற்றம். பட்டீஸ் வரத்திலிருந்து 6 கி.மீ., – 94436 78575, 04374 – 267 237.
120. பட்டீஸ்வரர் – பட்டீஸ்வரம், கும்பகோணத்தில் இருந்து 2 கி.மீ., – 0435 – 241 6976.
121.சோமநாதர் – கீழபழையாறை வடதளி. கும்பகோணம் – ஆவூர் ரோட்டிலுள்ள முழையூர் அருகில் – 98945 69543.
122.திருவலஞ்சுழிநாதர் – திருவலஞ்சுழி. சுவாமி மலையில் இருந்து 1கி.மீ., – 0435 – 245 4421, 245 4026.
123. கும்பேஸ்வரர் – கும்பகோணம். – 0435 – 242 0276.
124. நாகேஸ்வரர் – கும்பகோணம். கும்பேஸ்வரர் கோயிலுக்கு கிழக்கே – 0435 – 243 0386.
125. சோமேஸ்வரர் – கும்பகோணம். கும்பேஸ்வரர் கோயிலை அடுத்துள்ள பொற்றாமரைக்குளக் கரை – 0435 – 243 0349.
126. நாகநாதர் – திருநாகேஸ்வரம். கும்ப கோணத்தில் இருந்து 6 கி.மீ., – 94434 89839, 0435 – 246 3354,
127. மகாலிங்க சுவாமி – திருவிடைமருதூர். கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 9 கி.மீ., 0435 – 246 0660.
128. ஆபத்சகாயேஸ்வரர் – ஆடுதுறை. கும்ப கோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 14 கி.மீ., – 94434 63119, 94424 25809.
129. நீலகண்டேஸ்வரர் – திருநீலக்குடி. கும்பகோணம் – காரைக்கால் ரோட்டில் 15 கி.மீ., – 94428 61634. 0435 – 246 0660.
130. கோழம்பநாதர் – திருக்குளம்பியம். கும்பகோணம் – மயிலாடுதுறை ரோட்டில் திருவாவடுதுறையிலிருந்து 5 கி.மீ., – 04364 – 232 055, 232 005.
131. சிவானந்தேஸ்வரர் – திருப்பந்துறை. கும்பகோணம் – மயிலாடுதுறை ரோட்டில் (எரவாஞ்சேரி வழி) 12 கி.மீ., – 94436 50826, 0435 – 244 8138.
132. சித்தநாதேஸ்வரர் – திருநறையூர் (நாச்சியார்கோவில்) .கும்பகோணம்- திருவாரூர் ரோட்டில் 10 கி.மீ., – 0435 – 246 7343, 246 7219.
133. படிக்காசுநாதர் – அழகாபுத்தூர். கும்பகோணம்- திருவாரூர் செல்லும் வழியில் 6 கி.மீ., – 99431 78294, 0435 – 246 6939.
134. அமிர்தகடேஸ்வரர் – சாக்கோட்டை. கும்ப கோணம்-மன்னார்குடி ரோட்டில் 5 கி.மீ., – 98653 06840, 0435 – 241 4453.
135.சிவகுருநாதசுவாமி – சிவபுரம். கும்ப கோணத்தில் இருந்து 7 கி.மீ. சாக்கோட்டையில் இருந்து 2 கி.மீ., – 98653 06840.
136.சற்குணலிங்கேஸ்வரர் – கருக்குடி (மருதா நல்லூர்). கும்பகோணம் – மன்னார்குடி ரோட்டில் 5 கி.மீ., – 99435 23852
137.சாரபரமேஸ்வரர் – திருச்சேறை. கும்ப கோணத்தில் இருந்து 15 கி.மீ.,
138. ஞானபரமேஸ்வரர் – திருமெய்ஞானம் (நாலூர் திருமயானம்). கும்பகோணத்தில் இருந்து திருச்சேறை வழியாக 17 கி.மீ., – 94439 59839.
139. ஆபத்சகாயேஸ்வரர் – ஆலங்குடி. திருவாரூர்-(குரு ஸ்தலம்) மன்னார்குடி ரோட்டில் 30 கி.மீ., – 04374 – 269 407.
140. பாஸ்கரேஸ்வரர் – பரிதியப்பர்கோவில். தஞ்சாவூர் பட்டுக்கோட்டை ரோட்டில் 17 கி.மீ. (உளூர் அருகில்) – 0437 – 256 910.
திருவாரூர் மாவட்டம்
141. தியாகராஜர் – திருவாரூர். – 04366 – 242 343.
142. அசலேஸ்வரர் – திருவாரூர். தியாகராஜர் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் – 04366 – 242 343.
143. தூவாய் நாதர் – திருவாரூர். தியாகராஜர் கோயில் கீழரத வீதி – 99425 40479, 04366 – 240 646.
144. பதஞ்சலி மனோகரர் – விளமல். திருவாரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., – 98947 81778, 94894 79896.
145. கரவீரநாதர் – கரைவீரம். திருவாரூர்-கும்பகோணம் ரோட்டில் 8 கி.மீ. தூரத்திலுள்ள வடகண்டம் பஸ் ஸ்டாப் – 04366 – 241 978.
146. வீரட்டானேஸ்வரர் – திருவிற்குடி. திருவாரூர் மயிலாடுதுறை ரோட்டில் தங்கலாஞ்சேரி அருகில். – 94439 21146.
147. வர்த்தமானீஸ்வரர் – திருப்புகலூர். திருவாரூரில் இருந்து சன்னாநல்லூர் வழியாக 24 கி.மீ., – 94431 13025, 04366 – 292 300.
148. ராமநாதசுவாமி – திருக்கண்ணபுரம். திருவாரூரில் இருந்து 26 கி.மீ., (திருப்புகலூர் அருகில்) – 94431 13025, 04366 – 292 300.
149. கணபதீஸ்வரர் – திருச்செங்காட்டங்குடி. திருவாரூரில் இருந்து 29 கி.மீ., (திருப்புகலூர் அருகில்) – 94431 13025, 04366 – 270 278.
150. கேடிலியப்பர் – கீழ்வேளூர். திருவாரூர்- நாகப்பட்டினம் ரோட்டில் 35 கி.மீ. – 04366 – 276 733.
151. தேவபுரீஸ்வரர் – தேவூர். நாகப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி வழியில் 18 கி.மீ., – 94862 78810, 04366 – 276 113.
152. திருநேத்திரநாதர் – திருப்பள்ளி முக்கூடல். திருவாரூரிலிருந்து பள்ளிவாரமங்கலம் வழியாக 6 கி.மீ., – 98658 44677, 04366 – 244 714.
153. பசுபதீஸ்வரர் – திருக்கொண்டீஸ்வரம். திருவாரூரில் இருந்து நன்னிலம் வழியாக 18 கி.மீ., – 04366 – 228 033.
154. சவுந்தரேஸ்வரர் – திருப்பனையூர். திருவாரூரில் இருந்து ஆண்டிப்பந்தல் வழியாக 12 கி.மீ., – 04366 – 237 007.
155. ஐராவதீஸ்வரர் – திருக்கொட்டாரம். கும்பகோணம் (நெடுங்காடு வழி) – காரைக்கால் ரோட்டிலுள்ள வேளங்குடி. – 04368 – 261 447.
156. பிரம்மபுரீஸ்வரர் – அம்பர் (அம்பல்). மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 6 கி.மீ., – 04366 – 238 973.
157. மகாகாளநாதர் – திருமாகாளம். கும்பகோணம்-காரைக்கால் ரோடு. – 94427 66818, 04366 – 291 457
158. மேகநாதசுவாமி – திருமீயச்சூர். மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 1 கி.மீ., – 94448 36526, 04366 – 239 170.
159. சகல புவனேஸ்வரர் – திருமீயச்சூர் இளங்கோயில், மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 1 கி.மீ., – 94448 36526, 04366 – 239 170
.
160. முக்தீஸ்வரர் – செதலபதி. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள பூந்தோட்டத்தில் பிரியும் சாலையில் 5 கி.மீ., – 04366 – 238 818, 239 700, 94427 14055.
161. வெண்ணிகரும்பேஸ்வரர் – கோயில் வெண்ணி. திருவாரூரிலிருந்து 26 கி.மீ., – 98422 94416.
162. சேஷபுரீஸ்வரர் – திருப்பாம்புரம்.கும்பகோணம்-காரைக்கால் வழியில் 20 கி.மீ. தூரத்திலுள்ள கற்கத்தியில் இருந்து 3 கி.மீ. – 94439 43665, 0435 – 246 9555.
163. சூஷ்மபுரீஸ்வரர் – செருகுடி.கும்பகோணம்-காரைக்கால் இருந்து 3 கி.மீ. (பூந்தோட்டம் வழி) கடகம்பாடியில் இருந்து 3 கி. மீ. – 04366 – 291 646.
164. அபிமுக்தீஸ்வரர் – மணக்கால் அய்யம் பேட்டை,திருவாரூர்- கும்பகோணம் ரோட்டில் 10 கி.மீ.,
165. நர்த்தனபுரீஸ்வரர் – திருத்தலையாலங்காடு. திருவாரூர்-கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ., – 94435 00235, 04366 – 269 235.
166. கோணேஸ்வரர் – குடவாசல்.திருவாரூரில் இருந்து 23 கி.மீ., கும்பகோணத்தில் இருந்து 20 கி.மீ., – 94439 59839.
167. சொர்ணபுரீஸ்வரர் – ஆண்டான் கோவில். கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழி 13 கி.மீ., – 04374 – 265 130.
168. பாதாளேஸ்வரர் – அரித்துவாரமங்கலம், கும்பகோணம் – அம்மாபேட்டை வழியில் 20 கி.மீ., – 94421 75441, 04374 – 264 586
169.சாட்சி நாதர்- அவளி வணல்லூர். கும்ப கோணத்தில் இருந்து அம்மாப்பேட்டை வழியாக 26 கி.மீ., – 04374 – 275 441.
170.வீழி நாதேஸ்வரர் – திருவீழிமிழலை. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள பூந்தோட்டத்தில் பிரியும் சாலையில் 7 கி.மீ., – 04366 – 273 050, 94439 24825148.
171.சதுரங்க வல்லபநாதர் – பூவனூர். திருவாரூரிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி ரோட்டில். – 94423 99273. 172. நாகநாதர் – பாமணி.மன்னார்குடியிலிருந்து 2 கி.மீ., – 93606 85073.
173. பாரிஜாதவனேஸ்வரர் – திருக்களர்.மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 21 கி.மீ., – 04367 – 279 374.
174. பொன்வைத்த நாதர் – சித்தாய்மூர். திருவாரூர்-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 20 கி.மீ. (ஆலத்தம்பாடி அருகில்) – 94427 67565.
175. மந்திரபுரீஸ்வரர் – கோவிலூர். மன்னார்குடி-முத்துப்பேட்டை ரோட்டில் 32 கி.மீ., – 99420 39494, 04369 – 262 014.
176.சற்குணநாதர் – இடும்பாவனம். திருத்துறை ப்பூண்டி-புதுச்சேரி ரோட்டில் 10கி.மீ. (தொண்டி யக்காடு வழி) – 04369 – 240 349.
177.கற்பக நாதர் – கற்பகநாதர்குளம். திருத்துறைப் பூண்டி புதுச்சேரி ரோட்டில் 12 கி.மீ., (தொண்டியக்காடு வழி) – 04369 – 240 632.
178. நீள்நெறிநாதர் (ஸ்திரபுத்தீஸ்வரர்) – தண்டலச்சேரி. திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வழியில் 23 கி.மீ., – 98658 44677.
179. கொழுந்தீஸ்வரர் – கோட்டூர்.மன்னார்குடி திருத்துறைப்பூண்டி ரோட்டில் 15 கி.மீ., – 97861 51763, 04367 – 279 781.
180. வண்டுறைநாதர் – திருவண்டுதுறை. மன்னார் குடி- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 11 கி.மீ., சேரிவடிவாய்க்கால் அருகில் – 04367 – 294 640.
181. வில்வாரண்யேஸ்வரர் – திருக்கொள்ளம்புதூர் கும்பகோணம் கொரடாச்சேரி வழியில் 25 கி.மீ., செல்லூர் அருகில் – 04366 – 262 239.
182. ஜகதீஸ்வரர் – ஓகைப்பேரையூர். திருவாரூரிலிருந்து 20 கி.மீ., (லட்சுமாங்குடி வழி) – 04367 – 237 692.
183. அக்னீஸ்வரர் – திருக்கொள்ளிக்காடு. திருவாரூரிலிருந்து 28 கி.மீ. கச்சனத்திலிருந்து 8 கி.மீ., – 04369 – 237 454.
184. நெல்லிவனநாதர் – திருநெல்லிக்காவல். திருவாரூர் – திருத்துறைப்பூண்டி ரோட்டில் 18 கி.மீ., – 04369 – 237 507, 237 438.
185. வெள்ளிமலைநாதர் – திருத்தங்கூர்.திருவாரூர் திருத்துறைப்பூண்டி ரோட்டில் 12 கி.மீ., – 94443 54461, 04369 – 237 454.
186. கண்ணாயிரநாதர் – திருக்காரவாசல்.திருவாரூர் – திருத்துறைப்பூண்டி ரோட்டில் 14 கி.மீ., – 94424 03391, 04366 – 247 824.
187. நடுதறியப்பர் – கண்ணாப்பூர், திருவாரூர் – திருத்துறைப்பூண்டி ரோட்டில் மாவூரிலிருந்து 7 கி.மீ., – 94424 59978, 04365 – 204 144.
188. கைச்சினநாதர் – கச்சனம்.திருவாரூர்-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 15 கி.மீ., – 94865 33293
189. ரத்தினபுரீஸ்வரர் – திருநாட்டியத்தான்குடி திருவாரூர்-வடபாதி மங்கலம் ரோட்டில் 15 கி.மீ., (மாவூர் வழி) – 94438 06496, 04367 – 237 707.
190. அக்னிபுரீஸ்வரர் – வன்னியூர்(அன்னூர்). கும்பகோணம் – காரைக்கால் ரோட்டில் 24 கி.மீ., – 0435 – 244 9578
191. சற்குணேஸ்வரர் – கருவேலி. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ., தூரத்திலுள்ள கூந்தலூர் – 94429 32942, 04366 – 273 900
192.மதுவனேஸ்வரர் – நன்னிலம்.திருவாரூர்-மயிலாடு துறை ரோட்டில் 16 கி.மீ., – 94426 82346, 99432 09771
193.வாஞ்சிநாதேஸ்வரர் – ஸ்ரீவாஞ்சியம். கும்ப கோணம் – நாகபட்டினம் வழியில் 27 கி.மீ. அச்சுதமங்கலம் ஸ்டாப் – 94424 03926, 04366 – 228 305
194. மனத்துணைநாதர் – திருவலிவலம். திருவாரூ ரிலிருந்து 20 கி.மீ., (வழி கச்சனம்) – 04366 – 205 636
195. கோளிலிநாதர் – திருக்குவளை. திருத்துறை பூண்டி – எட்டுக்குடி ரோட்டில் 13 கி.மீ.(வழி கச்சனம்) – 04366 – 245 412
196.வாய்மூர்நாதர் – திருவாய்மூர். திருவாரூர்- வேதாரண்யம் ரோட்டில் 25 கி.மீ., – 97862 44876
நாகப்பட்டினம் மாவட்டம்
197.சிவலோகத்தியாகர்- ஆச்சாள்புரம். சிதம்பரத்தில் இருந்து 12 கி.மீ., – 04364 – 278 272.
198. திருமேனியழகர் – மகேந்திரப்பள்ளி. சீர்காழியில் இருந்து கொள்ளிடம் வழி 22 கி.மீ., – 04364 – 292 309.
199. முல்லைவனநாதர் – திருமுல்லைவாசல். சீர்காழியிலிருந்து 12 கி.மீ., – 94865 24626.
200.சுந்தரேஸ்வரர் – அன்னப்பன்பேட்டை. சீர்காழியில் இருந்து கீழமூவர்கரை ரோட்டில் 16 கி.மீ., – 93605 77673, 97879 29799.
201. சாயாவனேஸ்வரர் – சாயாவனம். சீர்காழி- பூம்புகார் வழியில் 20 கி.மீ., – 04364 – 260 151
202. பல்லவனேஸ்வரர் – பூம்புகார். சீர்காழியில் இருந்து 19 கி.மீ., – 94437 19193.
203. சுவேதாரண்யேஸ்வரர் – திருவெண்காடு. சீர்காழி-பூம்புகார் வழியில் (புதன் ஸ்தலம்) 15 கி.மீ., – 04364 – 256 424
204.ஆரண்யேஸ்வரர் – திருக்காட்டு ப்பள்ளி. சீர்காழியில் இருந்து 15 கி.மீ., திருவெண் காட்டிலிருந்து 1 கி.மீ., – 94439 85770, 04364 – 256 273.
205.வெள்ளடைநாதர் – திருக்குருகாவூர். சீர்காழியில் இருந்து 5 கி.மீ., – 92456 12705.
206. சட்டைநாதர் – சீர்காழி.சிதம்பரத்தில் இருந்து 19 கி.மீ., – 04364 – 270 235.
207. சப்தபுரீஸ்வரர் – திருக்கோலக்கா. சீர்காழி யிலிருந்து 2 கி.மீ., – 04364 – 274 175.
208.வைத்தியநாதர் – வைத்தீஸ்வரன் கோவில் மயிலாடுதுறை சீர்காழி வழியில் 18கி.மீ., – 04364 – 279 423.
209. கண்ணாயிரமுடையார் – குறுமாணக்குடி. மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவில் வழியில் கதிராமங்கலத்தில் இருந்து 3 கி.மீ. – 94422 58085
210. கடைமுடிநாதர் – கீழையூர். மயிலாடுதுறையில் இருந்து 12 கி.மீ., – 94427 79580, 04364 – 283 261,
211. மகாலட்சுமிபுரீஸ்வரர் – திருநின்றியூர். மயிலாடுதுறை- சீர்காழி வழியில் 7 கி.மீ., – 94861 41430.
212. சிவலோகநாதர் – திருப்புன்கூர். மயிலாடு துறையிலிருந்து 15 கி.மீ., – 94867 17634.
213. சோமநாதர் – நீடூர். மயிலாடுதுறையில் இருந்து 5 கி.மீ., – 99436 68084, 04364 – 250 424,
214. ஆபத்சகாயேஸ்வரர் – பொன்னூர். மயிலாடு துறையில் இருந்து 6 கி.மீ., – 04364 250 758.
215. கல்யாண சுந்தரேஸ்வரர் – திருவேள்விக்குடி. மயிலாடுதுறை அருகிலுள்ள குத்தாலத்திலிருந்து 2 கி.மீ., – 04364 – 235 462.
216. ஐராவதேஸ்வரர் – மேலத்திருமணஞ்சேரி.
சிவாய நம
-தமிழுக்கு நன்றி