சென்னை உயர்நீதிமன்றத்தில் 6 நீதிபதிகள் புதிதாக நியமிக்க குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
நான்கு வழங்குரைஞர்கள், நீதித்துறையைச் சேர்ந்த இரண்டு பேரை நீதிபதி களாக நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளார். வழக்குரைஞர் பாரதிதாசன், கிருஷ்ணகுமார், முரளிதரன், சுந்தர் உள்பட 6 பேர் புதியதாக பதிவியேற்க உள்ளனர்.
உயர்நீதிமன்றத்தில் 34 நீதிபதிகள் உள்ள நிலையில், தற்போது 26 காலியிடங்கள் உள்ளன.