கொட நாடு ஒரு கேடா…! – கலைஞர்.
கும்பி அல்ல இனமே எரிந்த போது.
குடல் அல்ல இனமே கருகிய போது
நீரா ராடியா மூலம்
பேரம் பேசியது யார்?
தள்ளாத வயதிலும்
தள்ளுவண்டியில்
டெல்லிக்கு பயணம் போனது யார்?
மகனுக்கு, மகளுக்கு,பேரனுக்கு
மந்திரி பதவி வேண்டுமென்றது யார்?
சாதாரணன்
Patrikai.com official YouTube Channel
