index

 

ரியாத்:

பெட்ரோல் விலையை 40% உயர்த்த சவுதி அரசு முடிவு செய்துள்ளது. இன்று முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது. அதோடு அந்நாட்டு பட்ஜெட்டில் விழுந்த பற்றாகுறையால் மானியங்களை ரத்து செய்யவும் அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. மன்னர் சல்மான் தலைமையிலான அமைச்சரவையின் இந்த முடிவால் மின்சாரம், குடிநீர், டீசல், மண்ணெண்ணை விலையும் உயரும் நிலை உருவாகியுள்ளது.

சவுதியில் பெட்ரோல் விலை உயர்வதால்,  இந்தியாவில் பெட்ரோல் விலைியல் மாறுதல் ஏதும் ஏற்படாது என்பதே நமக்கு ஆறுதல்.