தி.மு.க. தலைவர் கருணாநிதியை, சாதீய ரீதியில் விமர்சித்த ம.தி.மு.க. தலைவர் வைகோவின் பேச்சு பல்வேறு தரப்பினரிடமும் ஆதங்கத்தையும் கவலயையும் ஏற்படுத்தி உள்ளது. பலரும் வைகோவுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
பிரபல மனநல மருத்துவர் ருத்ரன் அவர்களும் தனது முகநூல் பக்கத்தில் தனது வருத்தத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது பதிவு:
“வைகோவின் பேச்சும் தொனியும் கேவலமான கீழ்த்தரம் என்பது நிதர்சனம்; அதற்காகமட்டுமல்லாமல் அதை ஆமோதிப்பது போல் கள்ள மௌனம் காட்டும் தோழர்கள் நடத்தை பற்றி என்ன சொல்வது….?
இதை தனிமனித தாக்குதலாய்ப் பார்க்கும் திருமாவிடம் இனி என்ன எதிர்பார்ப்பது?
இவர்கள் மாற்றாய் தெரியவில்லை, மாறப்போவதாய் நம்பிக்கையுமில்லை,
அன்புமணி/முக/ என்றா நம்முன் தேர்வு?”