
பாரீஸ் தாக்குலுக்கு ஐ.எஸ். ஐ.எஸ். பொறுப்பேற்றிருக்கும் நிலையில், அந்த பயங்கராத இயக்கதை கடுமையாக விமர்சித்திருக்கிறார் பிரபல கவிஞர் ராஜாத்தி சல்மா.
“ISIS கொடுங்கோலர்கள் பாரிஸில் தாக்குதல் நடத்தியதன் வழியே உலகளாவிய இஸ்லாமிய சமூகத்திற்கும் அவர்களின் வாழ்வின் மீதும் மாபெரும் தாக்குதலை மறுபடியும் நிகழ்த்தி இருக்கிறார்கள் ..
அத் துரோகிகள் எந்த ஒரு மதத்திற்குள்ளும் மனிதத் திற்குள்ளும் பொருந்தகூடியவர்கள் அல்ல .
அப்பாவி மக்கள் கொல்லப்படுவதையும் அவர்களது ஓலத்தையும் எந்த நியாயங்களால் நாம் ஏற்று கொள்ள முடியும்?” என்று தனது முகநூல் பதிவில் கவிஞர் சல்மா குறிப்பிட்டிருக்கிறார்.
Patrikai.com official YouTube Channel