வாஷிங்டன்
லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,19,67,206 ஆகி இதுவரை 11,42,161 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,77,751 பேர் அதிகரித்து மொத்தம் 4,19,67,206 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6,464 அதிகரித்து மொத்தம் 11,42,161 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 3,11,77,362 பேர் குணம் அடைந்துள்ளனர். 75,050 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74,301 பேர் அதிகரித்து மொத்தம் 86,61,651 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 973 அதிகரித்து மொத்தம் 2,28,381 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 56,55,301 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54,482 பேர் அதிகரித்து மொத்தம் 77,59,640 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 683 அதிகரித்து மொத்தம் 1,17,336 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 47,85,297 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,985 பேர் அதிகரித்து மொத்தம் 53,32,634 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 503 அதிகரித்து மொத்தம் 1,55,962 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 47,85,297 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,971  பேர் அதிகரித்து மொத்தம் 14,63,306 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 290 அதிகரித்து மொத்தம் 25,242 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 11,07,988 பேர் குணம் அடைந்துள்ளனர்.