evks-madurai45
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் டெல்லிக்கு செல்கிறார். கூட்டணியில் தொகுதி பங்கீடு எட்டப்படாத நிலையி்ல் கட்சியின் அழைப்பை ஏற்று டில்லி செல்ல உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தி.மு.க., கூட்டணியுடனான தொகுதிபங்கீட்டை இறுதி செய்வது குறித்து விவாதிப்பதற்காக அவர் டெல்லி செல்வதாக அரசியல் வட்டாரம் தெரிவிக்கின்றன.

[youtube-feed feed=1]