ஸ்டீபன் குரோவர் கிளீவ்லாண்ட் பிறந்தநாள்
ஐக்கிய அமெரிக்காவின் 22வது மற்றும் 24வது குடியரசுத் தலைவரான ஸ்டீபன் குரோவர் கிளீவ்லாண்ட் 187ம் ஆண்டு இதே நாளில்தான் பிறந்தார். 1889இல் இடம்பெற்ற தேர்தலில் இவர் பெஞ்சமின் ஹரிசனிடம் தோற்று மீண்டும் 1893 தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாம் முறை அதிபரானார். . ஜூன் 24, 1908 அன்று மறைந்தார்.