
இன்று, நவம்பர் 13-ம் தேதி உலக கருணை நாள். பிறருக்கு உதவும் நல்ல செயல்களை ஊக்கப்படுத்தும் தினமாக இது கொண்டாடப்படுகிறது. . குழந்தைகள் , வயதான நபர் சாலையை கடக்க உதவுதல், செல்ல வெண்டிய பேருந்து எண் அறியாது தவிப்பவர்களுக்கு உதவுதல் போன்ற சிறு சிறு உதவிகளையேனும் செய்ய வேண்டும் என்பதை உணர்த்தும் நாள். அதாவது பிறர் மீது நமக்கு இருக்கும் கருணையை வெளிப்படுத்தும் நாள்!
தமிழகமே மழை வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில், நம்மாலான உதவிகளை பிறருக்குச் செய்வோமே!
Patrikai.com official YouTube Channel