
இது குறித்து இந்திய வெளியுறத்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஏமன் நாட்டில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து உள்ளது மேலும் அங்கு வெளிநாட்டவர் அங்கு வாழும் சூழல் ஏற்புடையதாக இல்லாத காரணங்களால் ஏமன் நாட்டிற்கு இந்தியர்கள் யாரும் செல்லவேண்டாம் என்று இந்திய வெளியுறத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் ஏடன் நகரில் இந்தியர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது எனவே அடுத்த அறிவிப்பு வரும்வரை ஏமன் நாட்டுக்கு இந்தியர்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel