
“அருணாச்சலம்” படத்துல ரஜினி கிட்ட நூறு கோடியை கொடுத்து ஒரு மாசத்துல, எல்லா பணத்தையும்செலவழிக்கனும். ஆனால் சொத்தாகவோ பொருளாகவோ எதுவும் அவரிடம் இருக்கக் கூடாதுன்னு ஒரு’சேலஞ்ச்’ வைப்பாங்க. ரஜினியும் சவாலை ஏற்று சினிமா எடுப்பாரு, ரேஸ் ஆடுவாரு, தேர்தல்ல ஆளைநிப்பாட்டுவாரு. ரொம்ப கஷ்டப்பட்டு சவால்ல ஜெயிப்பாரு…
அந்த படத்தை இப்ப பார்த்த எனக்கு அதை நினைச்சா இப்ப சிரிப்பு தான் வருது. “அட கேனப்பயலே.ஷேர்மார்க்கெட்ல அந்த பணத்தை போட்டு ஷேர் வாங்கியிருந்தால் பத்தே நாள்ல எல்லா பணமும்கரைஞ்சுருக்குமேடா. கஷ்டமே பட தேவையில்லையே”ன்னு கூவுனேன்….
## கடந்த பத்து நாட்களுக்குள் பங்குமார்க்கெட்டில் கிட்டத்தட்ட பதினொரு லட்சம் கோடிமுதலீட்டாளர்களுக்கு இழப்பாம்…

Patrikai.com official YouTube Channel