
ஆரணியில் நடைபெற்ற தேமுதிக பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தேமுதிகவிலிருந்து நிர்வாகிகள் சிலர் விலகினாலும் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார்.
அவர் மேலும், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது அப்பாவை ஏமாற்றி அண்ணணை ஏமாற்றி அறிவாலயத்தை வேண்டுமானால் பிடிக்கலாம் ஆட்சியை பிடிக்க முடியாது என்று கூறினார்.
Patrikai.com official YouTube Channel