ரஜினி செய்தது போதாதா?

Must read

kabali-story_647_091715022941

மழை வெள்ளத்தால பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ரஜினி எதுவும் செய்யலைன்னு ஆளாளுக்கு கொதிக்கிறாங்க. ரஜினி எதுவுமே செய்யலையா..

லிங்கா படத்துல தமிழக மக்களுக்கு தன் சொத்து முழுவதும் விற்று அணை கட்டிக்கொடுத்தாச்சு!

சிவாஜி படத்துல தமிழ்நாட்டுக்கு காலேஜ், ஆஸ்பத்திரி, ரோடு எல்லாம் செஞ்சாச்சு!

* அருணாசலத்துல 30 நாள்ல 30 கோடிய தமிழக மக்களுக்கு கொடுத்தாச்சு!

* படையப்பால தமிழக மக்களுக்கு கருணை வள்ளலா வாழ்ந்தாச்சு!

* பாபால மந்திரம் மூலம் தமிழ் மக்களுக்கு பணி ஆத்தியாச்சு!
இதுக்குமேலேயும் என் தலைவன்கிட்ட வேற என்னதான்யா எதிர்பாக்குறீங்க…
தமிழக வெள்ள மழை பாதிப்புக்கு தலைவர் ஏதாவது செய்யனும்னு எதிர்பாக்குறீன்களா?
இவ்ளோ செஞ்சவரு இதுகூட செய்ய மாட்டாரா?

கபாலி படத்துல வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆளுக்கு 10 லட்சம் கொடுக்குற மாதிரி சீன் வைக்கிறோம் போதுமா? இப்ப திருப்தியா?

ஆனா அதுக்கப்புறமும் என் தலைவனை நோக்கி தமிழ்நாட்டுக்கு என்ன செய்ஞ்சீங்க? என்ன செய்ஞ்சீங்கன்னு கேக்க தாண்டா போறீங்க நீங்க.

நன்றி கெட்ட உலகமடா இது.

அன்னாஹசாரேவிற்கே வழி காட்டியவருடா எங்கள் தலைவரு…!

தமிழ் இராசேந்திரன்    https://www.facebook.com/tamilrajendiran?fref=nf

 

More articles

10 COMMENTS

Latest article