புதிய கட்சி தொடங்கினார் சந்திரகுமார்

Must read

chandrakumar
 
சந்திரகுமார் தலைமையில் தேமுதிக அதிருப்தியாளர்களின் கூட்டம் சென்னை தி.நகரில் தொடங்கியது.   இக்கூட்டத்தின் முடிவில், மக்கள் தேசிய முற்போக்கு திராவிடர் கட்சி ( மக்கள் தேமுதிக ) என்ற புதிய கட்சி தொடங்கியதை அறிவித்தார்.

More articles

Latest article