sa

தமிழக சட்டப்பேரவைக்கு மே மாதம் நடைபெற உள்ள தேர்தலில் அதிமுக 227 தொகுதிகளிலும் அதன் கூட்டணிக் கட்சிகள் 7 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் ஆர்.சரத்குமாருக்கு திருச்செந்தூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.