1

 

லண்டன்:

ள்ளிரவு நேரம்.. படுக்கையில் இருந்து எழுந்த அந்த ஆண் வீட்டில் ஓடிக்கொண்டிருந்த டிவியை அணைத்தார். பின்னர் ஒரு டம்ளர் தண்ணீரை குடித்தார். அப்போது தனது சோஃபாவில் ஒரு 18 வயது பெண் தூங்குவதை கண்டார். நிர்வாணமாக அந்த பெண் தூங்கிக் கொண்டிருந்ததால், அவருக்கு ஒரு டீ சர்ட் கொடுத்து அணியச் சொல்கிறார். இந்த இடைப்பட்ட நேரத்தில் அவனது ஆணுறுப்பு விரைத்துக் கொண்டு, பேன்டில் இருந்து வெளியே வந்தது. இதனால் அந்த பெண் மீது விழுந்த அந்த நபர் அந்த பெண்ணுடன் உடலுறவு கொண்டு விட்டார்….

  • இதுஏதோஒருபலானபடத்தின்காட்சிஎன்றுநினைக்கவேண்டாம். உண்மையிலேயேபோலீசில் ஒருவர் கொடுத்த வாக்குமூலம்தான்.

சவுதியைச் சேர்ந்த எஸன் அப்துல்லாசீ என்ற 46 வயதுள்ள அந்த நபர் மீது பாலியல் பலாத்கார வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

அப்போது அவர் அளித்த வாக்குமூலம்தான் இது!

உண்மையில் நடந்தது என்ன?

லண்டனில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் சோஃபாவில் தூங்கிய அந்த பெண்ணை குடிபோதையில் பலவந்தமாக பலாத்காரம் செய்துவிட்டார். இவர் ஏற்கனவே தனது 24 வயதுள்ள ஒரு பெண் தோழியிடம் வலுக்கட்டாயமாக உறவு கொண்ட விவகாரமும் நடந்திருக்கிறது.

இந்த நிலையில்தான் அடுத்த பாலியல் பலாத்காரத்தில் இறங்கி கைதும் செய்யப்பட்டார். அப்போது காவல்துறையினரிடம் அவர் கொடுத்த வாக்குமூலம்தான் கட்டுரையின் ஆரம்பத்தி்ல் கூறப்பட்டிருப்பது.

இன்னும் அவர் போலீஸிடம் சொன்னது என்ன தெரியுமா?

‘‘ அந்த பெண் என் தலையின் பின்னால் கையை வைத்து தன்னை நோக்கித் தள்ளினார்’’ என்றும் சொல்லியிருக்கிறார்.

இவரது பதிலை காவல்துறையினர் நம்பவில்லை என்றாலும் குழம்பிப்போனார்கள் ஆகவே மனதத்துவ மற்றும் உடலியல் மருத்துவர்களிடம் விளக்கம் கேட்டார்கள். அவர்கள், “இதுபோல நடக்க சாத்தியமே இல்லை. அந்த நபர் வலுக்கட்டாயமாக உறவு கொண்டிருக்கிறார்” என்று கூறினார்கள்.

இதையடுத்து தெற்குவார்க் கிரவுன் நீதிமன்றம் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியது.

அந்த சவுதி நபருக்கு தண்டனை நிச்சயம் என்கிறது கோர்ட் வட்டாரம்.