சண்டே ஸ்பெஷல் கார்ட்டூன்

Must read

thiru cartoon  28-2-16

More articles

4 COMMENTS

  1. நாளைய முடிவு நம்மிடம் இல்லை, பாமக நிச்சயம் ஆட்சியை பிடிக்காது, ஆனால் அவர்கள் தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை வரலாம்

  2. ‘உளளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் இளைஞர் சமுதாயத்திற்கு எடுத்துரைத்த திருக்குறள் வரி அது…
    அன்புமணியின் உள்ளமும் உயர நினைப்பது அவ்வகை உணர்வாகவே இருக்கலாம்…
    “உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியுமா?” யாரோ கேட்பது நம் காதிலும் கேட்கிறது…

  3. ஒரு தமிழன் வளருவதை தடுக்க அனைத்து வேசி ஊடங்களும் ஒரே நிலையை எடுத்திருக்கிறது
    சரத்குமார்,சீமான்,திருமாவளவன்,கார்த்திக், போன்றோரை மட்டம் தட்டியாகிவிட்டது ஆனால் அது போன்று பா.ம.கவை செய்ய முடியாது அவர்கள் மிக நேர்த்தியாக தெளிவான சமகால அரசியல் செய்கிறார்கள் சாதி முத்திரை அவர்கள் மேல் இருந்தாலும் தமிழர் என்ற முறையில் அன்புமணிக்கே என் ஆதரவு

Latest article