காங்கிரஸ் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில்

Must read

காங்கிரஸ் முதல் கட்ட பட்டியலில், 33 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் சார்பில் 41 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

விஜயதரணி விளவங்கோடு தொகுதியிலும், குளச்சல்- ஜே.ஜி.பிரின்ஸ், நாங்குநேரி – ஹெச்.வசந்தகுமார், திருநாவுக்கரசின் மகன் எஸ்.டி. ராமச்சந்திரன் அறந்தாங்கியிலும், முன்னாள் எம்.பி ஆருண் மகன் ஹசன் மவுலானா அம்பத்தூர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.
 

More articles

Latest article