ஏப்ரல் -23ல் கலைஞர் பிரச்சாரம் தொடங்குகிறார்

Must read

aa
திமுக தலைவர் கலைஞர் ஏப்ரல் 23ம் தேதி மாலை 4 மணிக்கு சைதாப்பேட்டையில் பிரச்சாரத்தை துவங்குகிறார். அடுத்து மரக்காணத்தில் பேசுகிறார். அன்று இரவு 7.30 மணிக்கு புதுச்சேரி பிரச்சாரத்தில் பேசுகிறார். மே- 14ம் தேதி பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.

More articles

Latest article