இத்தாலியில் பயங்கர நிலநடுக்கம்! 6.2 ரிக்டர் அளவு! 6 பேர் சாவு!!

Must read

இத்தாலியில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. ,இதில் 6 பேர் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  கட்டிடங்கள் ததைரை மட்டமானது. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி உள்ளதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
italin

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article